உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#95 பட்டுள்ளது. இந்த வேலேக்காக, கர்னத்தின் சேவையைப் பயன்படுத்துவதில்லே என பஞ்சாயத்து முடிவு செய்தால், இந்த வேலேக்காக ஒரு குமாஸ்தாவைப் பஞ்சாயத்து நியமிக்க லாம். ஆல்ை, பகுதி நேர குமாஸ்தாவை நியமித்து அவருக்கு ஊதியம் அளிப்பதனால் ஏற்படும் மொத்த செலவு (வீட்டு வரி ஈட்டு மானியத்தைச் சேர்த்து ஆல்ை சட்டத்தில் சொல்லாத அரசாங்க மானியம் எதையும் சேர்க்காமல்) பஞ்சாயத்தின் ஆண்டு வருமானத்தில் 64 சத வீதத்துக்கு மேற்படக்கூடாது. கேள்வி 8.-எந்தக் காரணத்தை முன்னிட்டேனும், கிராம மணியக்காரர் பதவி தற்காலிகமாகக் காலியாக இருந் தால், வரி வசூல் வேலேயை யார் செய்ய வேண்டும்? முடிவு.-ஒவ்வொரு விஷயத்தின் சந்தர்ப்பத்திலும் என்ன ஏற்பாடுகள் செய்தால் நலமாக இருக்குமோ அந்த ஏற்பாடுகளேச் சம்பந்தப்பட்ட ரெவின்யு டிவிஷனல் அதிகாரி செய்ய வேண்டும். சாதாரணமாக, நிலவரி வசூல் செய்வ தற்காக உள்ள ஏற்பாடுகள் இந்தக் காரியத்திற்கும் போது மானவையாக இருக்க வேண்டும். கேள்வி 9.--மணியக்காரர் தன்னுடைய வேலேயில் கவனக் குறைவாக நடந்து கொண்டால், யார் அவரைக் கண்காணிப்பது? முடிவு.--வட்டார வளர்ச்சி அதிகாரி அல்லது பஞ்சா யத்து யூனியன் கமிஷனர் இருக்கும் வட்டாரம் ஒவ் வொன்றின் விஷயமாகவும் 644-ம் எண் அரசாங்க உத்தர வின் 18-வது பாராவில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகள் பயன்படும். மற்ற வட்டாரங்கள் விஷயமாக, அந்த வட்டா ரத்திற்குப் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் நியமிக்கப்படும் வரையில், வட்டாரத் திட்ட அதிகாரி இந்த அலுவலேச் செய்வார். - 1958-ம் ஆண்டு சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 123-வது பிரிவின் காரணமாக ரெவின்யு துறையின் கீழ்ப் பிரிவு அலுவலர்களுக்குள்ள பொறுப்பை 644-ம் எண் அரசாங்க உத்தரவில் கண்டுள்ளது எதுவும் எடுத்து விட வில்லே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய நிலவரி வசூல் விஷயத் தில் செய்வது மாதிரியே, பஞ்சாயத்துக்குச் சேர வேண்டிய வருமானங்களே வசூல் செய்யும் விஷயத்திலும் கிராம மணி