33 இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டியவர் நிர்வா அதிகாரி. நிர்வாக அதிகாரி இல்லாத பஞ்சாயத்து விஷயத்தில் துணைத்தலைவர் தெரிவிக்க வேண்டும். துணைத்தலைவரும் ஊரில் இல்லாவிடில் கிராமி முன்சி தெரிவிக்க வேண்டும். 18. தலைவர், துணைத் தலைவர், அங்கத்தினர் ஊதியம் பெறலாமா? பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியனுடைய தலைவர், துணைத்தலைவர், அங்கத்தினர் ஆகியவர்கள் தங்கள் சேவைக்காக பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் நிதியிலிருந்து எவ்வித ஊதியமும் பெறக்கூடாது. வேறு எந்த விதமான பிரதிபலனும் எதிர்பார்க்கக் கூடாது. இந்தப் பதவிகள் ஊர் நலனுக்காக அவர்கள் தாமே முன்வந்து செய்கின்ற சேவையாகும். 19. கோரம்' என்ருல் என்ன? கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் இவ்வளவு பேராவது வந்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதாவது மொத்த அங்கத்தினர்களில் மூன்றில் ஒரு பங்கினராவது வந்திருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பஞ்சாயத்தின் மொத்த அங்கத் தினர்கள் 15 என்று வைத்துக்கொள்வோம். அப்படியானல், 5 பேர்கள் இருந்தால்தான் கோரம் இருக்கும்.
- கோரம் இல்லாமல் கூட்டத்தை நடத்தவே கூடாது. அப்படி நடத்தினுல் அது செல்லுபடியாகாது. ==. 20. கோரம் இல்லாவிட்டால் என்ன? கூட்டம் நடைபெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட .ே திலே, கோரம் இல்ல்ை என்ருல் என்ன செய்வது?
யாராவது சற்று , தாமதமாக வருகி. க அரை மணி நேரம், காத்திரு -