உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 காக அவருக்கு அளிக்கப்படுகின்ற படித் தொகை, மேற் கண்ட வேல்ேகளின் அளவுக்குப் பொருந்தாத நிலேயில் உள்ளது. அந்த உத்தரவில் 10-வது பாராவில் சொல்லப் பட்டுள்ள கடமைகள்ேச் செய்வதற்காக வேண்டி அளிக்கப் படுகின்ற சம்பளம் அல்லது படி இவற்றின் உயர்ந்த அளவு தொகையை நிர்ணயிப்பது பற்றி தனியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆகவே, கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர் என்ற அலுவல்ர் ஒருவர் தேவையில்லே என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. (5) அரசாங்க உத்தரவு எண் 4ே4-ன் பாரா 13-ல் பஞ்சாயத்து நிர்வாகம் சம்பந்தமாக கர்ணத்திற்கு அளிக்க வேண்டிய படித் தொகை கீழ்க்கண்ட முறையில் நிர்ணயிக் கப்பட்டுள்ளது : (i) அவர் செய்கின்ற வேலைகள் சாதாரண வேல் களாக இருந்து, அவர் செய்ய வேண்டிய வேலேகளுடன் ஒரு கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல்களும் சேர்ந் திருந்தால், மாதத்திற்கு 15 ரூபாய்; (ii) (a) அவர் செய்கின்ற வேலைகள் லகுவானவை? 誌_s丁受E இருந்து, அவர் செய்ய வேண்டிய அலுவல்களுடன் ஒரு கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல்களும் சேர்ந்திருந்தால்; அல்லது (b) அவர் செய்கின்ற வேலேகள் சாதாரண மானவை'யாக இருந்து, அவற்றில் ஒரு கிராமப் பஞ்சா யத்துச் செயலாளரின் அலுவல்கள் சேராமலிருந்தால் மாதத் திற்கு 12 ரூபாய். (iii) அவர் செய்கின்ற வேலைகள் லகுவானவை யாக இருந்து அவற்றில் ஒரு கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல்கள் சேராமல் இருந்தால், மாதத்திற்கு 10 ரூபாய். பஞ்சாயத்துகள் சம்பந்தமாக கர்ணத்தின் அலுவல் களப்பற்றி ம்ேலும் விளக்கப்பட்டுள்ள ம்ேற்சொல்லியுள்ள முடிவுகளின்படியும், அரசாங்க உத்தரவு எண் 844-ன் 18-வது பாராவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவைத் திருத்தியும் அரசாங்கம், கர்ணங்களுக்கு பஞ்சாயத்து அபிவிருத்திப்படித் தொகையானது, கீழ்க்கண்ட விகிதத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறது: