பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 ஆண்டில்தான் கிடைக்கும். எனவே ஒர் அரை ஆண்டுக் குப் பாக்கியான தொகை அடுத்த அன்ர ஆண்டு முடிவிற் குள் செலுத்தப்படலாம். 4. மாநில நிதிகளிலிருந்து இந்தக் கணக்கில் செலவிடுவதை எந்த அதிகாரி மேல்விசாரணை செய்வார்? மாவட்ட கலெக்டர் தமது அதிகார வரம்பிலிருக்கும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மாநில நிதிகளிலிருந்து கிராம விட்டு வரி இனே ழானியத்தை கொடுக்கும் செல்வு சம்பந் தமான மேல்விசாரணை செய்ய் வேண்டும் என அர்சாங்கத் தார் தீர்மானித்துள்ளனர். அவர் ஒவ்வோர். ஆண்டின் 1-ம் தேதியன்றும், ஒவ்வோர் ஆண்டுக்குரிய செல்வு ம்திப்பீடு கள்ே வகுத்து, அவசியமான விவரங்களே அபிவிருத்திக் கமி ஷனருக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுதுதில் அவற் றிற்காக மாநில வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய இயலும், அபிவிருத்திக் கமிஷன்ர், மாவட்டக் கலெக்டர்களி டமிருந்து பெறப்பட்ட மதிப்பீடுக்ளே ஒன்ருகச் சேர்த்து அவற்றை நிதி இலாகாவுக்கு அனுப்ப வேண்டும். அதன் நகல் ஒன்றை கிராம அபிவிருத்தி ஸ்தல நிர்வாக்த்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆப்படி அனுப்பினுல்தான் மாநில் அர சாங்கத்தாரின்_செலவினங்களின் ஆண்டு மதிப்பீடுகளில் ജൂങ്ങ ഖ இடம்பெறும். சட்டசபையில் வரவு - செலவுக் கணக்கு வெளியிடப்பட்டவுடன், அபிவிருத்திக் கமிஷன்ர் ஒவ்வொரு மாவட-ழ் சம்பந்தமாகவும் தேவைப்பட்ட தொகையைச் சமபந்தப்பட்ட கலெக்டர்களுக்கு கிடைக்கும் படிச் செய்வார். 5. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் எந்த அதிகாரி மானியம் அனுமதிக்க வேண்டும்? ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000-க்கு மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகள் இருப்பதில்ை, ஒவ்வொரு பஞ்சா யத்துக்கும் கிராம விட்டுவரி இணே மர்னியத்தை ரெவின்யு டிவிஷன்ல் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என அர் க்ாங்கத்தார் தீர்மானித்துள்ளனர். பஞ்சாயத்து சட்டத்தின் 132-வது பிரிவின்படிக் கிராமப் பஞ்சாயத்துகளுக்குச் செலுத்தப்படத்தக்க மானியத்தொகைகள் டிரஷரியிலிருந்து செலுத்தப்படுவதற்கு அதிகாரம் அளிக்கும் பொருட்டு ரெவின்யு டிவிஷனல் அதிகாரிகளுக்கு அரசாங்கத்தார் அனுமதி அளித்துள்ளனர்.