209 உள்ள நிர்வாக அதிகாரியாயிருப்பவர் சப் டிரஷரியில் அல்லது டிரஷரியில் பஞ்சாயத்துக் கணக்கில் உள்ள தொகைமீது செக்குகள் மூலமாய்ப் பணம் போட்டும் எடுத்தும் பஞ்சாயத்துகள் குறித்து ஏற்படும் பில்களின் விவ காரங்களேச் சரிக்கட்டலாம். o 2. சென்னே கஜானுச் சட்டத் தொகுப்பு (முதல் காண்டம்) IV-வது அத்தியாயத்தின் 3-வது அறிவிப்பில், அரசாங்க டிரஷரிகளில் நிதிகளேப் போட்டு வைத்து, அதை விவகரிப்பதற்குமான நடைமுறையைப்பற்றிச் சொல்லியிருக் கிறது. டிரஷரி 16-வது விதியின் 38, 38 (a)-வது அறி விப்புகளே அனுசரித்து நிலவரி, முத்திரை வரி, சர்சார்ஜ், மாஜிஸ்டிரேட் விதிக்கும் அபராதம் மூலமாய்க் கிடைக்கும் வருமானத்துக்குப் பதிலாகவுள்ள மானியம், மீன் குத்தகை ஆகியவை சம்பந்தமாகப் பஞ்சாயத்துக்குச் சேரவேண் டிய தொகைகள் கிடைக்கும் ஒவ்வொரு ஸ்தல நிர்வாக ##d đ; 6ơơTảG) ả 3Tđ5 (Locat Fund Account) đĩa LL-6) đ5ựìgö தல் நமூனுக்களேத் தயாரித்தல், சென்னே அரசாங்கம் கணக்குச் சட்டத் தொகுப்பின் (காண்டம் ii) 110, 111-வது விதிகளே அனுசரித்திருக்கும். 8. மேற்சொல்லிய வேலே முறை 1958-ம் ஆண்டு சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவுகளே யொட்டிக் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்பட்டாக வேண்டும்; (i) 1920-ம் ஆண்டு மாவட்டக் கழகச் சட்டத்தின் 92-வது பிரிவின் விலக்கு நிபந்தனேயில் பஞ்சாயத்துப் பகுதியில் வசூலாகிய நிலத்தீர்வையில் நான்கில் ஒரு பங்கைப் பஞ்சாயத்து நிதியில் சேர்க்க வேண்டும் என்று பிரிவு கண்டிருக்கிறது. இதன்படி நிலவரி இலாகா அலுவலர்கள், பஞ்சாயத்துகளுக்கு சேர வேண்டிய தொகையைக் க ண க் கி ட் டு அரசாங்க டிரஷரியில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளின் கணக்கில் சேர்த்து விட வேண்டும். ஆணுல்,1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 115 (4) (c) பிரிவு உள்ளூர் நிலவரி வசூல் தொகையில் எத்தனே சத விகிதம் கிராமப் பஞ்சாயத்து நிதியில் சேர்க்க வேண்டும் என்பது குறித்துப் பஞ்சாயத்து யூனியன் மன்றம் நிச்சயிப்பதற்கு அதிகாரம் வழங்குகிறது. சட்டத்தில் நிச்சயித்துள்ள அதிக அளவுக்கு உட்பட்டு இச் சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும். கிராமப் பஞ்சாயத்துகளுக்குச் சேர்க்க வேண்டிய தொகை பற்றி இப்போது நிலவரி இலாகாவினர் கணக்கிட்டு வருவ
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/696
Appearance