213 ஸ்தாபன நிதிக் கணக்குப் பரிசோதகரின் தணிக்கைக்கு (எக்ஸாமினர் ஆப் லோகல் பண்ட் அக்கவுண்ட்ஸ்) உட் பட்டதாகும். [G. O. No. L. A. 1428. 24-8-1960.] 87. கிராமப் பஞ்சாயத்து தொகுப்பு நிதியை பராமரிப்பது எப்படி ? (விவரக் குறிப்பு) ஒரு பஞ்சாயத்து யூனியனில் உள்ள சகல பஞ்சா யத்துகள் சார்பிலும் கீழ்க்கண்ட இனங்களேக் கொண்ட கிராமப் பஞ்சாயத்துத் தொகுப்பு நிதி இருந்து வரும் : (1) 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 115 (4) (c) பிரிவின்படி பஞ்சாயத்துகள் கணக்கில் சரிக்கட்டிய பிரதேச தீர்வை. (2) சட்டத்தின் 124 (3) (a) பிரிவின்படி பஞ்சா யத்துகள் கணக்கில் வரவு வைத்த சொத்து மாற்றங்கள் மீது விதித்த வரி ; (3) மாஜிஸ்டிரேட் விதித்த அபராதத் தொகைகள் ; (4) இலசென்ஸ் கட்டணங்கள் ; (5) பஞ்சாயத்துகள் கணக்கில் வரவு வைத்த தமாஷா வரி ; (6) பஞ்சாயத்துகள் கணக்கில் வரவு வைத்த கிராம வீட்டு வரி இணே மானியம் ; (7) பஞ்சாயத்துகள் கணக்கில் வரவு வைத்த பலவகைப் பட்ட அபிவிருத்தி மானியங்கள் ; (8) 126-வது பிரிவின்கீழ் நிலவரி இலாகா சிப்பந்தி யினர் பஞ்சாயத்துகள் சார்பில் வசூலித்து, பஞ்சாயத்துகள் கணக்கில் வரவு வைத்த பல்வேறு வரிகள் ; (9) பஞ்சாயத்துகள் வசூல் தொகையைச் செலுத்தியது முதலியவை. - 1. பஞ்சாயத்து யூனியன் கமிஷனர், ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்திலுள்ள சகல பஞ்சாயத்துகளின் சார்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/700
Appearance