உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பிலும் கிராமப் பஞ்சாயத்துத் தொகுப்பு நிதியை வைத்து இங்ார். மேற்படி நிதி குறித்து, ஒரு சொந்து இ-பாகிழ் கண்க்கைப் பஞ்சாய்த்து யூனியன் அமைந்துள்ள பகுதி தாலுகா சப் டிரஷரியில் வைத்து வருவார். 2. மேற்படி சப் டிரஷரியில் வைத்து வரும் சொந்த டெபாஸிட் கணக்கு, சென்னே கஜாச்ை சட்டம் 22-வது அறிக்கையில் கண்ட 16-வது விதிப்படி அனுசரித்துச் செயல்படுத்தப்படும். 3. பஞ்சாயத்து தலைவர்கள், தேவைப்பட்டபோது ரொக்கத்தை எடுத்துக்கொள்ளவும், வசூல் செய்த பணத் தைச் சேர்த்து விைப்பதற்காகவும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பணப் பெட்டி ஒன்று வைத்து வரப்படும். இந்தப் பணப் பெட்டி இரட்டைப் பூட்டு முறையில் பூட்டு ப்ேர்ட்டிருக்கும். இதன் இரண்டு சாவிகளில் ஒன்று பஞ்சா பத்து யூனிய்ன் அலுவலக தானியர் வசமும் மற்றென்று மானேஜர் வசமும் இருக்கும். பணப் பெட்டியிலிருக்கும் இருப்பு, இந்தச் சமயத்திலும் ரூ. 3,000க்கு மேற்பட்டிருக்க ல்ாகாது. எந்தச் சமயத்திலேனும் அதிகப்பட்ட தொகையை உடன்ே சப் டிரஷரியில் செலுத்திப் பஞ்சாயத்து தொகுப்பு நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும். 4. பஞ்சாயத்து தலைவர்கள், ஆயிரம் ரூபாய் வரையில் தபால் நிலேய சேமிப்புப் பாங்கியில் கணக்கு ஆரம்பித்துப் போட்டு வைத்து வரலாம். இந்த வசதி கீழ்க்கண்ட நிபந் தனகளுக்கு உட்பட்டுத் தொடர்ந்து அவர்களுக்கு இருந்து வரும்: (i) வட்டாரத் தலைமையிடத்திற்கு, ஐந்து மைலுக்கு அப்பாலுள்ளவையும், சமீபத்தில் தபால் நிலேய சேமிப்புப் ப்ர்ங்கின்ய உடையதுமான பஞ்சாயத்து, இப்படிப்பட்ட சேமிப்புப் பாங்கியில் பணம் போட்டு வைக்கலாம். (ii) தபால் நிலைய சேமிப்புப் பாங்கியில் பஞ்சாயத்துக் கணக்கில் எந்தச் சமயத்திலும் ரூ. 500க்கு மேற்கொண்ட தொகை இருக்கக்கூடாது. - (ii) தபால் நிலைய சேமிப்புப் பாங்கியில் போட்டு வைக்கும் தொகைகள் பஞ்சாயத்து யூனியன் பணப் பெட்டி யிலிருந்து மாற்றப்பட்ட நிதிகளாகத்தான் இருக்க வேண் டுமே ஒழிய மற்றபடி உள்ளூரில் வசூலாகிய தொகைகள் எதையும் போட்டு வைக்கக்கூடாது. அன்ருடச் செலவினங்