உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 களுக்கு, வரும் வருமானத்தை எடுத்துக் கையாள பஞ்சா யத்துத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. பஞ்சாயத்து. தலைவர்களோ அல்லது கிராமத் தலேவர்களோ வசூலித்த பஞ்சாயத்து வருமானங்கள் குறைந்த அளவு, மாதத்திற்கு ஒரு தடவையாகிலும் அவ்வப்போது பஞ்சாயத்து யூனியன் பணப் பெட்டியில் வைக்கப்பட்டுவிட வேண்டும். ஒரு சமயத்தில் 100 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை வசூலாகிய போது அதை உடனடியாக பணப் பெட்டியில் வைத்துவிட (36.16%rGib. V. P. C. Village Panchayat Consolidated Fund] 1ம் நமூவிைன்படிக்கான சலானில் இந்த வசூல் தொகை களேச் செலுத்தலாம். (iv) பணப் பெட்டியில் வைக்கப்பட்டு வரும் தொகை கள் பற்றி தனியாகக் கணக்கு வைத்திருந்து, அவ்வப்போது சப் டிரஷரியில் தொகையைக் கட்டிவர வேண்டும். இந்தத் தொகையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் பஞ்சாயத்து களுக்குக் கொடுக்கப் பயன்படுத்தக்கூடாது. சப் டிரஷரியில் மொத்தப் பணத்தைச் செலுத்துவதற்கு முன்பு பணப் பெட்டி யில் அதிக அளவு இருக்க வேண்டிய தொகை ரூ. 3000 ஆகும். 5. பஞ்சாயத்து தலேவர்கள், கிராமப் பஞ்சாயத்து தொகுப்பு நிதி எண் 2 நமூனப்படிக்கான பட்டுவாடா உத்தரவு (Payorder) நமூைைவக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுத்து, பஞ்சாயத்து யூனியன் பணப் பெட்டியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ரூ. 30க்கும் மேற்பட்ட தொகைகளே மூன்ருவது நபரின் பெயருக் குக் கொடுக்கவேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட மூன்ருவது நபரின் பெயரில் தொகை கொடுப்பதற்கான உத்தரவு (Payorder) பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். .ே பணம் செலுத்துகையில், பிரதியுடன் கூடிய பணம் செலுத்தும் ரசீதைப் (V. P. C. நமூன எண் 1) பணத்துடன் சேர்த்துப் பஞ்சாயத்து யூனியன் அலுவலக அக்கவுண்டெண் டிடம் கொடுக்கப்பட வேண்டும். அவர் மேற்படி ரசீதைப் பார்த்து அந்த ரசீதுக்கு அவரால் வைத்து வரப்படும் எண்கள் குறிப்புப் புத்தகத்திலுள்ள எண்ணிற்குத் தொடர் புள்ள ஒரு எண்ணிட்டு, அதைக் காஷியரிடம் அனுப்ப வேண்டும். காஷியர் () பணத்தைப் பெற்றுக் கொண்டு, (ii) அதற்கு அடையாளமாகக் கையொப்பமிடுவார்; (iii) அவர் வைத்துள்ள கைப்புத்தகத்தில் (W.P.C. நமூணு எண் 4) குறிக் கப்பட்டுள்ள எண்ணுக்குத் தொடர்பானதாய் உள்ள ஒரு