222 8. கிராம அபிவிருத்திக் கணக்குகள் சமுதாய நல அபிவிருத்தித் திட்டத்தின் தேசிய வளர்ச்சிப் பணியை செய்யவேண்டுவதற்காக பல புதிய தஸ்தாவேஜிகளும், பதிவேடுகளும் ஒவ்வொரு &£) Tmrin சேவகரும் அவருடைய பொறுப்பிலிருக்கும் கிராமங்களேப் பொறுத்த அளவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த முறை உண்மையில் செயல் முறைக்கு கொண்டு வரப்படும் பொழுது, அவ்வளவு வெற்றிகரமாக நடைபெறுவது இல்லே. இந்த முறை மாற்றி அம்ைக்கப்பட வேண்டும். கிராம கணக்குகளே தற்போது வைத்துக்கொள்கின்ற முறை பரிசீலனே செய்யப்பட்டு, மாற்றப்பட வேண்டும். கிராம அளவில் அபிவிருத்தி வேலேகளுக்குத் தேவையான தஸ்தாவேஜூகளேயும், பதிவேடுகளேயும் பராமரித்து வைத்துக்கொள்ளுகின்ற பொறுப்பு கர்ணத்திடம் கொடுக்கப்பட வேண்டும். அவ்வப் பொழுது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அதற்கான விவரக் கணக்குகளேயும் மற்ற விவரங்களேயும் அவர் சமர்ப்பிக்க வேண்டும். 9. ஸ்தல ரெவின்யு வசூல் வேலைகள் பஞ்சாயத்துக்களுக்கோ, பஞ்சாயத்து யூனியன் களுக்கோ அவ்வப்போது பாக்கியாக நின்று போய் இருக் கின்ற எல்லா வரிகளையும், கட்டணங்களேயும் வசூல் செய்வது கிராம அதிகாரியின் அன்ருட அலுவல்களின் ஒரு பகுதியே என்று அறிவிக்கப்பட வேண்டும். அப்படி பாக்கி நிற்கின்ற தொகையை சுலபமாக வசூல் செய்ய வகையாக இருக்கும் முறையில், வரி வசூல் பதிவேடுகளேயும் சம்பந்தப் பட்ட மற்ற தஸ்தாவேஜுகளேயும் நல்ல முறையில் பரா மரித்து வைத்துக்கொள்ள வேண்டியதும் கிராமக் கர்ணத் தின் கடமைகளின் ஒரு பகுதிதான் என்பதும் அறிவிக்கப்பட வேண்டும். மேற்கண்டவை, எல்லா பஞ்சாயத்து கிராமங் களுக்கும் பொருந்தும், ஆல்ை, நகரப் பஞ்சாயத்துகளேப் பொறுத்த மட்டில், இந்த முறை சற்று மாறி இருக்கும். ஏனென்ருல், அதற்கென்று ஒரு முழு நேர நிர்வாக அதி காரியும், சம்பளம் வாங்குகின்ற மற்ற சிப்பந்திகளும் இருப்ப துடன், வீட்டு வரி மூலம் வசூல் செய்யப்படுகின்ற தொகையும் அதிகமாக இருக்கும். ஆகவே, நகரப் பஞ்சா
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/709
Appearance