உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 15. பஞ்சாயத்து அபிவிருத்தி அலவன்ஸஇகளின் விகிதம்-தலையாரி. ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் சேர்ந் துள்ள ஒவ்வொரு தலையாரிக்குப் பஞ்சாயத்து அபிவிருத்திப் படி கீழ்க்கண்டமுறையில் நிர்ணயம் செய்யப்படவேண்டும்: (i) சாதாரண பொறுப்பு உள்ள கிராமமாக இருந் தால், மாதத்துக்கு மூன்று ரூபாய் விகிதமும்; (ii) லகுவான பொறுப்பு’’ உள்ள கிராமமாக இருந் தால், மாதத்துக்கு இரண்டு ரூபாய் விகிதமும் அளிக்கப்பட வேண்டும். 16. 1961-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியி விருந்தோ, அல்லது பஞ்சாயத்து யூனியன் வட்டாரம் அமைக்கப்படுகிற மாதத்தின் முதல் தேதியிலிருந்தோ, இந்த இரண்டு தேதிகளில் எந்தத் தேதி முன்னதாக இருக் கிறதோ அந்தத் தேதியிலிருந்து, பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்திலுள்ள கிராம அதிகாரிகளுக்கு மேற்சொல்லப் பட்ட அளவு முறைப்படி பஞ்சாயத்து அபிவிருத்திப் படியானது அளிக்கப்பட வேண்டும். அந்தத் தேதி யிலிருந்து .ே0. No. 11:25, 1. A. 22-7-1958 செல்லுபடி யாகாது. 17. இந்த உத்தரவுப்படி கொடுக்கப்படும் அலவன்ஸ் ) கள், கிராம ரெவின்யு ஸ்தாபன முறைகளில் சீரமைப்பு செய் யப்பட்டால், அப்பொழுது அந்தப் படி விகிதம் கொடுக் ô LìL J 1.– Ufì [TL~t-–.fr ş/ • 18. கிராம அதிகாரிகள், மாநில அரசாங்கத்தின் பல் வேறு துறைகள் சம்மந்தப்பட்ட வேலேகளே தற்சமயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிருர்கள். பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் சம்பந்தப்பட்ட வேலைகள், கிராம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பவை நடைமுறை யில் செயல்படுவதற்கும் இதே நிபந்தனேகள் பொருந்தும், இப்படிப்பட்ட வேலேகள் சரியான முறையில் செய்யப்படு கின்றனவா என்று கவனித்து ஆவன செய்யவேண்டிய் பொறுப்பு வட்டார அபிவிருத்தி அதிகாரியினுடையதாகும். இது சம்பந்தப்பட்ட தேவையான கட்டளேகளே கிராம அதி காரிகளுக்குப் பிறப்பிக்க அவருக்கு அதிகாரமும் உண்டு.