228 இதில், ஒழுங்கீனமான முறையில் இருக்கும் விஷயங்களே அவைபேரில் போதிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதற் காக, ரெவின்யு டிவிஷனல் அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு வரவும் அவருக்கு அதிகாரம் உண்டு. 19. புதிய பஞ்சாயத்துச் சட்டத்தை அமுல் செய்து வெற்றிகரமாக நடத்தி வைப்பது என்பது, பெருவாரியான முறையில் இந்தப் புது உத்தரவில் குறிப்பிட்டுள்ள புதிய ஏற்பாடுகள் எவ்வளவு மேம்பாடான முறையில் செயல்படுத் தப்படுகின்றனவோ அதைப்பொறுத்திருக்கிறது. இந்த ஏற்பாடுகள் மிகவும் சுமுகமாக நடைபெற வேண்டும் என் ருல், இந்தத் துறையில் இப்பொழுது உள்ள போக்கிலே ஒரு புனரமைப்பு தேவை என்பதும் சம்பந்தப்பட்ட எல்லோ ரிடையேயும் ஒரு புது வேகமும், வேலேத்திறமையும், நல் லெண்ணமும் ஏற்பட வேண்டும் என்பதையும் அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. இம்மாதிரியான அபிவிருத்தி ஏற்படும் என்றும் அரசாங்கம் நம்புகிறது. 20. தற்பொழுது, தொடர்பான கிராமப் பஞ்சாயத்து கள் சேர்ந்த் ஒரு தொகுதிக்கு, பணி புரிய இன்ஸ்பெக்ட ரால் நியமனம் செய்யப்படும் குமஸ்தா-பில் கலெக்டர்: என்று ஒரு ஏற்பாடு உள்ளது. இந்த ஏற்பாட்டினுல் ஏற்படும் சில சிக்கல்களில்ை, அரசாங்கத்தார் இந்த மாதிரி நியமனங் கள் புதிதாக எதுவும் செய்யப்படக்கூடாது என்று முன்பே அறிவித்துள்ளார்கள். இந்த ஏற்பாடுகள் முன்பிருந்தே அமு லில் இருந்துவரும் இடங்களில், சம்பந்தப்பட்ட எல்லா பஞ் சாயத்துகளும் விரும்பினுல் அவை தொடர்ந்து கடைப்பிடிக் கப்பட்டு வரலாம், ஆல்ை அவர்களுடைய வேலேகள் 10-வது பாராவில் விவரிக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துச் செயலாளரின் வேலே அளவுக்குள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட புதுப் பணிகளுடன் ரெவின்யு வருமான வசூல் சம்பந்தப்பட்ட பணியும் கிராம அதிகாரிகளுக்கு மாற்றப்பட வேண்டும். தற்சமயம், குரூப் குமாஸ்தா இல்லாத இடங்களில், பஞ்சாயத்துகள் விரும்பில்ை, குறிப்பிட்ட பஞ்சாயத்துக் காக ஒரு பகுதி நேர பஞ்சாயத்துச் செயலாளர் ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளலாம் கிராமக் கர்ணத்தின் சேவை களைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக வேறு யாரை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/715
Appearance