உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 யாவது பயன்படுத்திக்கொள்வது விரும்பத்தக்கது என்று கருதப்பட்டால், கர்ணத்தைத் தவிர வேறு யாரையாவது அந்த வேலைக்கு பஞ்சாயத்துகள் நியமனம் செய்யலாம். அப்படிப்பட்ட விஷயங்களில், குறிப்பிட்ட பஞ்சாயத் தின் நடைமுறை வருமானத்தை ஒட்டி, அதிகார பூர்வ மாகக் கொடுக்கப்படுகிற ஊதியத்தின் விகிதமானது இன்ஸ் பெக்டரால் (மாவட்டக் கலெக்டர்) நிர்ணயம் செய்யப்படும். அப்படி ஏற்படும் செலவினங்கள் பஞ்சாயத்து நிதிகளி லிருந்து செய்யப்படும். 21. இந்த உத்தரவுகளே அமுல் நடத்துவதன் விளே வால், ஏதாவது ஒரு பில் கலெக்டர்-குரூப் குமாஸ்தா அல் லது அப்படிப்பட்ட வேலேயில் உள்ள நபர்களின் பதவியை ரத்துச் செய்ய நேர்ந்தால், அப்படி பாதிக்கப்படுகிறவர் களுக்கு பஞ்சாயத்து யூனியன் மன்ற அமைப்புகளின் துணே யாளர் அல்லது குமாஸ்தாபோன்ற (அவரவர்களுடைய யோக்கியதாம்சங்களுக்குத் தகுந்தபடி) மாற்று வேலைகள் கொடுக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 22. இந்த உத்தரவுகளே அமுல் நடத்துவதற்காக, மாவட்டக் கலெக்டர்களுக்கு விவரமான குறிப்புகளே அனுப்புமாறு ரெவினியு போர்டானது கேட்டுக்கொள்ளப் படுகிறது. கிராம அதிகாரி எந்தப் பஞ்சாயத்துக்காக பணி புரிகிருரோ அதற்கும் அந்த அதிகாரியின் அதிகார வரம் புக்கு உட்பட்ட பிரதேசத்துக்கும் ஒருமைப்பாடு இல்லாத விஷயங்களில், ரெவினியு போர்டார் இந்த உத்தர்வுகளே அமுல் நடத்துவது பற்றி பரிசீலனே செய்து பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். ரெவினியு போர்டு அளிக் கக்கூடிய பொதுவான ஆலோசனைகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளிடையே வேலே களேப் பகிர்ந்து அளிக்கும் முறையை நிர்ணயம் செய்யும் உரிமை மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். 23. பஞ்சாயத்து அபிவிருத்திப்படி கொடுப்பதல்ை ஏற்படும் செலவைச் சந்தர்ப்பத்திற்கேற்ப 25. பொது நிர் வாகம்-மாவட்ட நிர்வாகம் (a) இதர நிறுவனங்கள், (b) ரயத்துவாரி கிராமப் பணி, பஞ்சாயத்து அபிவிருத்திப்