உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 படி, (c) தனி உடைமை எஸ்டேட்டுக் கிராமப் L6ಳ್ಲಗಿ, பஞ்சா யத்து அபிவிருத்திப்படி” என்ற தலைப்பின்கீழ் பற்று எழுதி வைக்க வேண்டும். 24. இந்தச் செலவினமானது ஒரு 'புதுப் பணி’யின் கீழ் வருகிறது. ஒரு துனே மானிய முறையில் சட்டசபையின் அனுமதியானது இதற்காகப் பெறப்படும். அனுமதி கிடைக் கும் வரையில், இந்தச் செலவானது எதிர்பாராத செலவு நிதியிலிருந்து, ஒரு முன்தொகையிலிருந்து சமாளிக்கப் படும். இதற்கான உத்தரவுகள் நிதித் துறையினரால் பிறப் பிக்கப்படும். 1960-ம் வருஷம் டிசம்பர் மாதம் வரையில் இந்த வகையில் எவ்வளவு செலவு ஏற்படலாம் என்பதை ரெவினியு போர்டு, அரசாங்க நிதித் துறைக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. [G.O. No. 644, R.D. 9-8-1960)