உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பொருள்கள் எதையேனும் ஒப்பந்த அல்லது வேலைக்கால அளவில் ஓர் ஆண்டில் மொத்தத்தில் ஆயிரத்தைநூறு ரூபாய்க்கு மேற்படாமல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்துக்கு விற்பனை செய்வது அல்லது அதனிடமிருந்து வாங்குவது; மேற் சொன்னவை சம்பந்தமாய் அந்த அங்கத்தினர் பங்கு அல்லது பாத்தியதை உள்ளவராய் இருப்பார். 8. அங்கத்தினர் தகுதியின்மையைத் தீர்மானிக்கும் நீதிமன்றம் [ւ. Ժ. 28. (1)] விதி மேற்படி பிரிவின்கீழ் விண்ணப்பம் செய்துகொள்ளப்பட வேண்டிய நீதிமன்ற அதிகாரி, நீலகிரி அல்லாத மற்ற மாவட் டங்களின் விஷயத்தில், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகம் அமைந்துள்ள இடத்தில், அதிகார வரம் புள்ள ஜில்லா முன்சீபும், அந்த இடத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட முன்சீபுகள் இருந்தால் ஜில்லா தலேமை முன்சீபும், நீலகிரி மாவட்டம் விஷயமாக உதகமண்டலத்திலுள்ள ஸ்பார்டினேட் ஜட்ஜூமாவார். ஆல்ை, நிலகிரி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களின் விஷயத்தில், மாவட்ட நீதிபதி (District judge) அத்தகைய விண்ணப்பங்களே அந்த மாவட்டத்திலுள்ள வேறு ஏதாவது ஒரு ஜில்லா முன்சீபுக்கு மாற்ற அதிகாரம் உடையவர். 4. தேர்தல் தகராறுகளில் தீர்ப்பு அளித்தல் [u. &. 178. (2) (iii)] விதிகள் 1. (1) வேறுவிதமாய் ஏற்பாடு செய்திருந்தாலொழிய, பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத்தினர், தலைவர் அல்லது துணேத் தலைவரின் தேர்தல், இந்த விதிகளே அனுசரித்து (2) துஆன் விதியில் வரையறுத்துள்ள தேர்தல் நீதி மன்றத்துக்கு, யாரேனும் ஒரு அபேட்சகர் அல்லது வாக்காளர், கிரமமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ள அபேட்சகருக்கு எதிராக (இவர் இதன்பின் தேர்ந்தெடுக்கப் பட்ட அபேட்சகர் என சொல்லப்படுகிறர்) அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் இருவர் அல்ல்து அதற்கு மேற்பட்டவர் இருந்தால் அத்தகைய அபேட்சகர்கள்