உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 தலைவராகவோ துனேத் தலைவராகவோ கிரமமாகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கலாம்; (b) உரிமை கொண்டாடுபவர்களில் எவரும் கிரம மாகத் தேர்ந்தெடுக்கப் படவில்லே என்று அவர் கண்டால், புதிய தேர்தல் நடக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக் கலாம். - (2) துனே விதி (1)ன் (b) பகுதியின்படி பிறப்பித்த உத்தரவு முடிவானதாகும். (3) துணே விதி (1)ன் (a) பகுதியின்கீழ் பிறப்பிக்கப் பட்ட உத்தரவின் மீது யாராவது ஒரு அபேட்சகர் அல்லது வாக்காளர் அந்த உத்தரவு தேதியிலிருந்து பதினேந்து நாட் களுக்குள், 1-வது விதியின் (2) துணே விதியின்படி வரை யறுத்துள்ள தேர்தல் நீதிமன்றத்திற்கு அப்பில் செய்து கொள்ளலாம். (4) அந்த அப்பீல், இந்த விதிகளின்படி கொடுக்கப் பட்ட தேர்தல் மனுவாக இருந்தால் எப்படியோ அப்படியே இந்த விதியிற்கண்ட பிரிவுகள் இயன்ற வரையில் பயன்படும். (5) துணே விதி (1)ன் (a) பகுதியின்கீழ் பிறப்பிக்கப் பட்ட உத்தரவு, (3) துணே விதியின்கீழ் கொடுக்கப்படுகிற அப்பீலுக்கு உட்பட்டு முடிவானதாகும். 15. மேற்சொன்ன விதிகளில் என்ன சொல்லியிருந்த போதிலும், பாதகமில்லாமலேயே, பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவராக அல்லது துணேத்தலேவராகத் தாம் தேர்ந் தெடுக்கப்பட்டதாக ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் உரிமை கொண்டாடியிருந்து, அவர்களில் ஒருவர் அல்லது பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்த விதிகளே அனுசரித்துக் கொடுக்கப்படுகிற தேர்தல் மனுவினுல் ஆட்சேபிக்கப்பட் டிருந்தால், தேர்தல் அதிகாரி தாம் அவசியமெனக் கருதுகிற விசாரனே செய்த பிறகு, உரிமை கொண்டாடுபவர்களில் ஒருவரை தேர்தல் மனு மீது தேர்தல் நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்கிற வரையில், பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலேவ ருடைய அல்லது துனேத் தலைவருடைய அலுவல்களேச் செய்யுமாறு கட்டளேயிடலாம், 5. சில சந்தர்ப்பங்களில் அங்கத்தினர்களை தேர்ந்தெடுத்தல் [ւս. Ժ. 19. (7)] விதிகள் 1. பஞ்சாயத்து யூனியன் மன்றங்களின் துணைத் தலைவர்களேத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தச் சட்டத்தின்கீழ்