உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 விதிகள் குறிப்பு :-(1) தமிழ்நாடு பிரயாணப் படி விதிகளில் கண்ட 1-வது இணேப்பில் விதிக்கப்பட்டுள்ள விகிதங்களுக்கு 47-வது விதி பயன்படுவதைப் போலவே இந்த விகிதங்களுக் கும் பயன்படும். மைல் கட்டணம் மேற்படி விதிகளேச் சேர்ந்த 27-வது விதியை அனுசரித்து முறைப்படுத்தப்படும். (2) 2-வது விதியால். , II, III, தரங்களில் வைக் கப்பட்டுள்ள நபர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து 5 மைலுக் குள் பஞ்சாயத்து யூனியன் மன்றக் கூட்டங்கள் அல்ல்து அதன் நிலேக் கமிட்டி கூட்டங்கள் அல்லது இதர கமிட்டி கூட்டங்கள் நடந்து, அவற்றிற்கு அவர்கள் போயிருந்தால், அவர்கள் செய்த பிரயாணம் சம்பந்தமாக, 2-வது விதியின் கீழ் அவர்கள் பெறத்தக்க தினப்படி தொகைக்கு மேற்படா மல் அவர்கள் செய்த உண்மையான செலவு தொகையைப் பெற உரிமையுள்ளவர்களாவார்கள். 3. கூட்டங்களுக்குச் செல்ல ஏற்படும் பிரயாணங் களுக்கான படி உட்பட ஒர் ஆண்டில் பெறத்தக்க மொத்த ஒரு பிரயாணப்படி, மாவட்டக் கலெக்டரின் விசேஷ அனு மதியில்லாமல் (a) பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவர் விஷய மாக 500 ரூபாய்க்கு மேற்படக்கூடாது; (b) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் துணேத் தலைவர் விஷயமாக 300 ரூபாய்க்கு மேற்படக் கூடாது; 4. (a) ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்ற துணேத் தலே வர், மன்றத் தலைவரின் அலுவல்களேச் செய்யும் கால அள வுக்காக ஒரு ஆண்டில் பெறும் பிரயாணப் படியும்; (b) ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத்தினர் அதன் தலைவரின் எல்லா அலுவல்களேயும் அல்லது அவற் றில் ஏதாவது ஒன்றைச் செய்ததற்காக, ஒரு ஆண்டில் பெறும் பிரயாணப் படியும் அத்தகைய ஆண்டில் பஞ்சா யத்து யூனியன் மன்றத் தலைவருக்கு கொடுக்கத்தக்க அதிக அளவு பிரயாணப் படியைக் கணக்கிடும் காரியத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும். 5. ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவர், பஞ்சா யத்து யூனியன் பகுதியின் அதிகார வரம்பிற்குள், ஆனால்,