252 11. கூட்டங்களில் தீர்மானங்களே கொண்டு வருவது எப்படி? (ப. ச. 178, (2) (6) ) விதிகள் 1. ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர விரும்பும் ஓர் அங்கத்தினர், தம் விருப்பத்தை குறைந்தது பத்து தினங் களுக்கு முன்பாகத் தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்புடன் தாம் கொண்டுவர விரும்பும் தீர்மானத்தின் ஒரு நகலேயும் அவர் அனுப்ப வேண்டும். ஆனால், பத்து தினங்களுக்குக் குறைந்த அறிவிப்புடன் வரும் ஒரு தீர்மானத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க தலைவர் அனுமதிக்கலாம். 2. பின்வரும் நிபந்தனேகளே அனுசரித்திராத எந்தத் தீர்மானமும் அனுமதிக்கப்படமாட்டாது; அந்த நிபந்தனே ÖBöttstäljóðT - (a) தீர்மானம் தெளிவாகவும், சுருக்கமாகவும் கூறப் பட்டிருக்க வேண்டும். அது, குறிப்பிட்ட ஒரு பிரச்னையை எழுப்ப வேண்டும். (b) அதில் வாதங்கள், யூகங்கள், நகைச்சுவையூட்டும் சொற்கள் அல்லது அவமதிப்பான அறிக்கைகள் அடங்கி யிருக்கக்கூடாது. மேலும் நபர்களின் நடத்தையைப்பற்றிக் கூருமல் அலுவல் ரீதியாக அவரைப்பற்றி அதில் குறிப்பிட் டிருக்க வேண்டும். 8. ஒரு தீர்மானம் அனுமதிக்கப்படத்தக்கதா என்ப தைத் தலைவர் நிச்சயிக்க வேண்டும். பஞ்சாயத்துச் சட்டத் தின் பிரிவுகளே அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளே ஏதேனும் ஒரு தீர்மானம் மீறுகிறதென்று தாம் கருதினுல் த&லவர், அதை நிராகரிக்கலாம். தலைவரின் தீர்மானம் முடிவானதாகும். ஆல்ை,பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்திற்கு சம்பந்தப் படாத ஒரு விஷயத்தைப்பற்றி, ஒரு தீர்மானம் வந்திருக் கிறது என்று தலைவர் கருதில்ை,அவர் அந்தத் தீர்மானத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி அதை அனுமதிக்கலாமா என்று கேட்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/738
Appearance