உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு முன்பு அவர் அதை அனுமதிக்க லாம் அல்லது நிராகரிக்கலாம். 2-வது விதியின் கீழ் உள்ள காலத்திற்குள் அவ்வாறு செய்ய வேண்டும். ஏதாவது ஒரு கேள்வி முறைப்படி அமையவில்லே என்று தாம் கருதினுல் அதை அவர் நிராகரிக்கலாம் அல்லது பொதுநலனே உத்தேசித்து அந்தக் கேள்விக்கு பதிலளிப்பது நல்லதல்ல வென்று தாம் கருதினுல், அவர் அந்தக் கேள்வியை நிராகரிக்கலாம். மேலும், இந்த விதிகளில் ஏதாவது ஒன்றை ஒரு கேள்வி மீறிஞல், அதை அவர் நிராகரிக்கலாம். அத் தகைய ஒரு விஷயத்தில், பஞ்சாயத்து யூனியன் மன்ற நடவடிக்கைகளில் அந்தக் கேள்வி எழுதப்படக்கூடாது. 5. தலைவர் அனுமதிக்கும் கேள்விகள், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். அல்லது சேர்க் கப்பட்ட அத்தகைய ஒவ்வொரு கேள்விக்கும் தலேவர் பதிலளிப்பார். ஆல்ை, அந்தக் கேள்வியைக் கேட்கும் அங்கத்தினர் அதை முன்னதாக வாபஸ் பெற்றிருக்கக் கூடாது. கூட்டத்தில் இதர அலுவல்களேத் தொடங்கு முன்பு கேள்விகளின் வரிசைக் கிரமப்படி தலேவர் அவற்றிற்குப் பதிலளிப்பார். ஆனால், தலேவர் தம் விருப்பப்படி, பொது நலன் காரண மாக, நிகழ்ச்சி நிரலில் உள்ள ஒரு கேள்வி வாபஸ் பெறப்பட் டிருந்தாலும்கூட அதற்குப் பதிலளிக்கலாம். 6. 4. ஒர் அங்கத்தினர், ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் öin-!!)L!l Il-L- பிறகு, அந்த விஷயம் தமக்கு தெளிவாகத் தெரியும் பொருட்டு துணைக் கேள்வி ஒன்றைக் கேட்கலாம். ஆல்ை, அத்தகைய ஒரு துணைக் கேள்வி முறைப்படி ஒரு கேள்வியாக இல்லையென்று தலைவர் கருதினுல், அவர் அதை நிராகரிக்கலாம். மேலும், அறிவிப்பு கொடுக்காமல், ஏதாவது ஒரு துனேக் கேள்விக்குப் பதிலளிக்க மறுக்கலாம். அத்தகைய விஷயத் தில் பகுசாயதது யூனியன் மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் ஒரு புதிய கேள்வியாக மட்டுமே அது கேட்கப்படலாம். 7. இந்த விதிகளின்கீழ் கேட்கப்படும் ஏதாவது ஒரு கேள்வி குறித்து, அலலது ஒரு கேள்விக்கு அளித்த பதி&க் குறித்து, எந்த விவாதமும் அனுமதிக்கப்பட மாட்டாது.