பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 இன்ஸ்பெக்டரின் அதிகாரம் பெற்ற யூாரேனும் ஒரு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அந்த இன்ஸ்பெக்டரின் அல்லது அதிகாரியின் தீர்மானம் முடிவானதாகும். 18. அறிக்கைகளே அல்லது அறிவிப்புகளை வெளியிடும் முறை [ւ. ց. 178. (2) (47)] விதிகள் 1. பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் அரசாங்கத்தார் அல்லது இன்ஸ்பெக்டர் பிறப்பிக்கும் ஒவ்வொரு அறிவிப்பை யும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டில் வெளியிட வேண்டும். 2. மேற்படி சட்டத்தின் அல்லது அதன்கீழ் செய்யப் பட்ட விதிகளில் வெளிப்படையாக வகை செய்துள்ள வரையி லன்றி மற்றபடி, அரசாங்கத்தார் அல்லது இன்ஸ்பெக்டர் பிறப்பிக்கும் அறிவிப்பு நீங்கலாக உள்ள, மேற்படி சட்டத் தின்கீழ் பிறப்பிக்கப்படும் ஒவ்வொரு அறிவிப்பையும் சம்பந் தப்படுகிற மாவட்டத்தின் அதிகார பூர்வமான கெஜட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட வேண்டும். ஆளுல்; அரசாங்கத்தார் அடியிற் கண்டவாறு கட்டளே யிட அதிகார உள்ளவராவர் : (i) மேற்படி அறிவிப்பு கெஜட்டில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வெளியிடப்பட வேண்டும்; (ii) அந்த அறிக்கை மேற்படி கெஜட்டில் வெளி யிடப்படுவதற்குப் பதிலாக, அரசாங்கத்தார் குறிப்பிடக் கூடிய வேறு ஏதாவது ஒரு முறையில் வெளியிட வேண்டும்; (iii) அந்த அறிவிப்பை மேற்படி கெஜட்டில் வெளி யிடுவதுடன், அரசாங்கத்தார் குறிப்பிடக்கூடிய விதத்திலும் வெளியிட வேண்டும், 3. பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஓர் இடத்தை ஏதேனும் ஒரு காரியத்துக்காக ஒதுக்கில்ை, அல்லது ஒரு இடத்தில் ஒரு காரியம் செய்யப் படுவதைத் தடுத்தால், அத்தகைய இடம் எந்தக் காரியூத்துக்காக ஒதுக்கப்பட் டது அல்லது அத்தகைய இடத்தில் எந்தக் காரியம் செய்