உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 விஷயமாக முறையாய் அதிகாரம் பெற்றுள்ள ஸ்தல் ஸ்தாபன அதிகாரியின் அனுமதியின்மேல் அல்லது லேசென் லின்மேல் அது அமைக்கப்பட்டது அல்லது ஏற்படுத்தப் பட்டது என்றும் அத்தகைய அனுமதி அல்லது லேசென்ஸ் சட்டப்படி கெடு உள்ள காலம் முடிந்து போகவில்லே யென்றும் அந்த வளவின் சொந்தக்காரர் அ ல் ல து அனுபோகதாரர் நிரூபிப்பாரேயானல், பஞ்சாயத்து யூனியன் மன்றம், அதை எடுத்து விடுவதல்ை அல்லது மாற்றுவதல்ை நஷ்டமடைகிற ஒவ்வொரு நபருக்கும் நியாயமான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். 4. (1) கமிஷனர், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அங்கீகாரத்துடனும் தமக்குத் தகுதியெனத் தோன்றுகிற நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும் பஞ் சாயத்து யூனியன் மன்றத்தில் நிலேபெற்றுள்ள பொது ரஸ்தாக்களின் மீது நீட்டிக்கொண்டிருக்கும்படி தாழ்வாரம், மாடி முகப்பு, வெய்யிலே மறைப்பதற்காகவும் காற்று, மழை யைத் தடுப்பதற்காகவும் பொருத்தியுள்ள சாதனங்களுக்கு யாராவது ஒரு வளவின் சொந்தக்காரர் அல்லது அனுபோக தாரருக்கு அனுமதி அளித்து லேசென்ஸ் வழங்கலாம். (2) (1) துனே விதியின்கீழ் லேசென்ஸ் கோரிச் செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்திலும் மேற்சொன்ன அமைப்புகளே எந்தப் பொருள்களேக் கொண்டு அமைக்க உத்தேசித்துள்ளது என்பது பற்றியும் எந்தக் கால அளவிற்கு லேசென்ஸ் வேண்டும் என்பது பற்றியும் தகவல்கள் கண்டிருக்க வேண்டும். (3) மேற்படி பஞ்சாயத்து யூனியன் மன்றம், மேற் சொன்ன அமைப்பு பனே ஒலே அல்லது தென்னே ஒலே, மூங்கில் அல்லது பாய் அல்லது சாக்கு, துணி போன்ற பொருள்களில்ை தற்காலிகமாக அமைக்கப்பட இருந்தாலும் அல்லது தினந்தோறும் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தாலும் லேசென்ஸ்டுக்கான கால அளவு பன்னிரெண்டு மாதங்களுக்கு மேற்படாமல் இருந் தாலும் லேசென்ஸை வழங்கலாம் அல்லது புதுப்பிக்கலாம். (4) மேற்படி பஞ்சாயத்து யூனியன் மன்றம் கலெக் டரின் முன் அனுமதியின்றி, துனேவிதி 3ல் கண்டுள்ள விவரப்படி, அமையாத அமைப்புக்கு அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கு மேற்பட்ட கால அளவிற்காக லேசென்ஸ் எதையும் வழங்கக்கூடாது. கலெக்டர், அனுமதி அளிக்கை