உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 கருங்கல்லினுல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அது எவ்வளவு கனமுடையதாக இருக்க வேண்டும் என்ற விவரம் பின் வருமாறு : உறுதிப்படுத்தப்பட்ட கருங்கல் மூடிகள் கான்க்ரீட் மூடிகள். ஒவ்வொன்றும் 18 - அங்குலம் அகலம். அங்குலம் அங்குலம் 6 அங்குலம் முதல் 12 4 5 அங்குலம் உள்ள வடிகால்கள். 15 அங்குலம் முதல் 24 6 7 அங்குலம் உள்ள வடிகால்கள். - 27 அங்குலம் முதல் 36 7 9 அங்குலம் உள்ள வடிகால்கள் பெரிய வடிகால்கள் விஷயத்தில் மூடியின் கனம். அது எத்தகைய பொருளால் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி கமிஷனர் நிச்சயிக்க வேண்டும்; அவர் மேற்சொன்ன வாறு நிச்சயிக்கையில் அடியிற்கண்ட அம்சங்களேக் கருத்தில் கொள்ள வேண்டும். - (a) எத்தகைய கல் அல்லது இதர பொருள் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பது ; (b) ஒவ்வொரு கல்லின் அகலம்; (c) அதன் மீது கொண்டு செல்லப்படும் என்று எதிர் பார்க்கிற கனம்; (d) வடிகாலின் ஆழம். கலெக்டரின் முன் அனுமதியுடன் அசாதாரணமான விஷயங்களில் மேற்கண்ட நிபந்தனேயை தளர்த்தலாம். (iv) வடிகாலேப் பார்வையிடுவதற்காக அ ல் ல து பழுது பார்ப்பதற்காக அவசியமானபோதெல்லாம் லேசென்ஸ் ப்ெறுபவர் தமது செலவில் மேற் சொன்னபடி படிக்கட்டுகளே அல்லது வடிகால் மூடிகளே அகற்ற வேண்டும். (v) கமிஷனர், தாம் தகுதியென நினைத்தால் நஷ்ட ஈடு கொடுக்காமலேயே பொது ரஸ்தாவில் நீட்டிக்கொண் III—18