பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 (2) மேற்படி கமிஷனர் அல்லது அதிகாரம் பெற்ற ஒரு நபர் அறிவிப்பு பிறப்பித்து, மேற்சொன்னவாறு அனுமதி யின்றி கட்டிடம் கட்டியுள்ள ஒரு நபரை அல்லது அத்தகைய அனுமதியின் நிபந்தனேக்கு முரணுக அல்லது விரோதமாகக் கட்டிடம் கட்டியுள்ள ஒரு நபரை அந்த கட்டிடத்தை இடித்துவிடுமாறு உத்தர விடலாம். 11. மேற்படி கமிஷனர், அறிவிப்பு பிறப்பித்து பஞ்சா யதது யூனியன் மன்றத்தில் நிலேபெற்றுள்ள ப்ொது ரஸ்தாவை அடுத்துள்ள அல்லது இதர ஒரு நிலத்தை அல்லது தண்ணிர் ஆதாரத்தை அடுத்துள்ள ஒரு நிலத்தின் சொந்தக் காரர் அல்லது அனுபோகதாரரை நாக தாளி, வாட்டில், களேச்செடி வகை அல்லது தீங்கு உண்டாக்கத்தக்க புல் பூண்டுகள் அத்தகைய சொத்தின் மேல் வளர்ந்திருந்தாலும் அத்தகைய புல் பூண்டுகளே அகற்றிவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம். 12. (1) மேற்படி கமிஷனருடைய அனுமதியைப் பெரு மலும் கமிஷனர் விதிக்கக் கூடிய நிபந்தனைகளே அனுசரிக் காமல் மற்றபடியும் எந்த நபரும் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் நிலத்துள்ள ஏதேனும் ஒரு பொது ரஸ்தாவில் குழி தோண்டவும் கூடாது எவ்விதத் தடங்கலே ஏற்படுத் தவும் கூடாது. (2) அத்தகைய அனுமதி பெறும்போது, அந்த நபர், மேலே கண்ட குழியை மூடி விடுகிற வரையிலாவது, தடங்கல்ே அப்புறப்படுத்துகிற வரையிலாவது அந்த குழி அல்லது தடங்கலேத் தமது சொந்தச் செலவிலேயே போதுமான் அளவுக்கு மூடி வைக்கும்படி செய்ய வேண்டும். மேலும் அங்கே, இரவில் போதுமான வெளிச்சம் தெரியும்படி விளக்குப் போடவும் வேண்டும். (3) ஒரு நபர் இந்த விதியின் ஏற்பாடுகளே மீறில்ை, மேற்படி கமிஷனர் அந்தக் குழியை மூடி விடவேண்டும்; அல்லது தடங்கலே அகற்றிவிட வேண்டும். அல்லது அந்த இடத்தில் விளக்குப் போடும்படி செய்ய வேண்டும். மேலும் அவ்வாறு செய்ததில்ை உண்டான செலவை அந்த நபரிட மிருந்து வசூலிக்க வேண்டும். 18. (1) மேற்படி தமிஷனர், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் 6ಹ್ಲಿ பெற்றுள்ள ஒரு பொது ரஸ்தாவில் அல்லது இதர சொத்தில், அவர் விதிக்கக்கூடிய நிபந்தனேகளுக்கு