269 உட்பட்டு மரம் நடுவதற்கு யாருக்காவது அனுமதி அளிக்க அதிகாரமுள்ளவர் ஆவார். (2) மேற்படி கமிஷனர், பஞ்சாயத்துச் சட்டத்தின் 82 (1), (f) பிரிவில் குறிப்பிட்டுள்ள் ஒரு ரத்தின் பட்டை களே அல்லது இலைகள்ே அவர் விதிக்கக்கூடிய நிபந்தனே களுக்கு உட்பட்டு வெட்டிவிட, அகற்றிவிட, அழித்துவிட அல்லது உரித்துவிட அல்லது அந்த மரத்தை இதர வகையில் அழித்துவிட யாரேனும் ஒருவருக்கு அனுமதி அளிப்பதற்கு அதிகாரமுள்ளவர் ஆவார். - * . . 14. (1) ஒரு நபர் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் நிெேபுற்றுள்ளதும் அதற்குச் சொந்தமானதும் ஒரு பொதுத் காரியத்திற்காக ஒதுக்கிவிடப்பட்டதுமான நிலத்தை, மன் றத்தின் முன் அனுமதி இன்றி அனுபோகத்தில் வைத்திருந் தால் அவ்வாறு அனுபோகத்தில் வைத்திருந்ததற்காக, பஞ்சாயத்து யூனியன் மன்றம் தண்ட்னேயாக விதிக்கக்கூடிய தொகையைச் செலுத்த வேண்டும். - (2) மேற்படி கமிஷனர், அறிவிப்பு பிறப்பித்து துணை விதி (1)ன் கீழ் தண்டனே விதிக்கப்பெற்றுள்ள அல்லது தண்டனே விதிக்கப்பெறக்கூடிய ஒரு நபரை அத்தகைய நிலத்தைக் காலி செய்யுமாறும் மேற்படி நிலத்தில் கட்டியுள்ள கட்டிடத்தை அல்லது இதர அமைப்பை அல்லது அந்த நிலத்தின் மேல் வைத்துள்ள ஏதாவது ஒன்றை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளலாம். (3) ஒரு நிலத்தை அனுபோகத்தில் வைத்துள்ள வரும் அதற்காக துணே விதி (1)ன் கீழ் அபராதத் தண்டனை செலுத்த வேண்டியவருமான மேற்படி நபர், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் சொத்துக்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தில்ை, அவருக்கு விதிக்கப்படக்கூடிய அல்லது அவரிடமிருந்து வசூலிக்கப்படக் கூடிய அபராதத் தண்டனே யைத் தவிர, அத்தகைய சேதத்திற்காகப் பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்கு அவர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். (4) இந்த விதியின்கீழ், ஒரு நபர் செலுத்த வேண்டிய நஷ்ட ஈட்டையும் அபராதத்தையும் செலுத்துமாறு கோரிக்கை அனுப்புவதன் மூலம் கேட்க வேண்டும். அந்தத் தொகைகளேப் பஞ்சாயத்து யூனியன் மன்றங்களின் வரவு செலவு குறித்த விதிகளே அனுசரித்து, பலவகைப் பாக்கி களாக வசூலிக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/755
Appearance