உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 றத்தின் அலுவலர், அல்லது ஊழியர், தமது நெருங்கிய நண் பரிடமிருந்து, திருமணப் பரிசு ஒன்றைப் பெறலாம் அல்லது தமது குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒரு அங்கத்தினரை அவ்வாறு பரிசைப் பெற அனுமதிக்கலாம். பரிசின் மதிப்பு சூழ் நிலையைப் பொறுத்து, நியாயமாக இருக்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர்களும் ஊழியர் களும் தமது நண்பர்கள் அத்தகைய பரிசுகள் தருவதைக் கூடிய வரையில் ஊக்குவிக்கக் கூடாது. மேற்சொன்னவாறு பரிசு பெற்றதை குறித்து மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் கமிஷனருக்குத் தெரிவிக்க வேண்டும். கிடைத்த பரிசை பரிசு கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டால், பரிசு அவ்வண்ணமே திருப்பித்தரப்பட வேண்டும். (4) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல் லது ஊழியர், பரிசை நிராகரிப்பதில்ை, பரிசு கொடுத்தவ ருக்கு மனவருத்தம் ஏற்படுவதாக இருந்தால், அவர் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்ளலாம். ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் மன்றம் வேறு விதமாகக் கட்டளேயிட்டால் அன்றி மற்றபடி அந்தப் பரிசை அவர் பஞ்சாயத்து யூனியன் மன்றத் திற்கே கொடுத்துவிட வேண்டும். (5) அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத் தரவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் மருத்துவ அலுவலர் ஒருவர் அல்லது கால்நடை மருத்துவ அலுவலர் ஒருவர், அவரது சேவைக்காக யாரே னும் ஒரு நபர் நல்லெண்ணத்தில் அளிக்கும் ஏதேனும் ஒரு நன்கொடை, கிராஜுயிடி அல்லது பரிசை ஏற்றுக் கொள்ளலாம். - ஆலை, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்தக் காலநடை மருத்துவரும் தொத்து நோய்க்காக மிருகங் களுக்கு ஊசி குத்தியதற்காக, ஏதாவது ஒரு நன்கொடை, கிராஜூயிடி அல்லது பரிசைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. (6) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவ லரும் ழற்றவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் அல்லது பிராணிகளைப் பயன்படுத்துவதையே வழக்கமாகக்கொள்ளக் கூடாது; அல்லது வாடகைக்காக ஒடும் ஏதேனும் ஒரு காரில் கட்டணம் கொடுக்காமல் பிரயாணம் ధీ கூடாது. -