உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 () கல்விப்பிரச்னை பற்றிய வானெலிப் பேச்சு; (ii) அடியிற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பாட புத்தகங்க்ளே எழுதுதல் அல்லது அசாதாரணமான விஷயங் களில் நூல் நிலையங்களில் பயன்படுவதற்காகப் புத்தகங்களே எழுதுதல்: (a) இந்த மாநிலத்தில் உள்ள, அங்கீகாரம் அளிக்கப் பட்ட பள்ளிக்கூடத்திற்காக அவர் எழுதிய பாடப் புத்தகம் குறித்து சொந்த உரிமையை (Copy right) வைத்துக் கொள்ளவோ மேற்படி புத்தகத்தின் விற்பனேயில் பாத்தி யதை வைத்துக்கொள்ளவோ கூடாது; புத்தகம் வெளியிடும் பதிப்பகத்தாரிடமிருந்து அல்லது இதர நபரிடமிருந்து தமது ஊதியமாக ரொக்கத் தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். (b) பாடப் புத்தகக் கமிட்டி உறுப்பினர் எவரும், அவர் உறுப்பின்ராகச் செயலாற்றும் காலத்தில், அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் பயன்படுவதற்காக எவையேனும் பா. புத்த கங்களே எழுதவும் கூடாது; பாட புத்தகங்கள் எழுதப்படு வதற்கு உதவியாகவும் இருக்கக்கூடாது. விளக்கம்: 'அங்கீகாரம் பெற்ற பள்ளி’ என்பது, அரசாங்கத்தாரின் அனுமதியுடன் நடத்தி வரப்படும் அல்லது துவக்கப்படும் பள்ளி என்று பொருள்; அல்லது சென்னே கல்வி விதிகளின் கீழ் அல்லது 1920-ம் ஆண்டு சென்னே ஆரம்பக் கல்விச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகளின்கீழ் அங்கீகாரம் அளிக்கப்பெற்ற பள்ளி என்று பொருள். (iii) பொதுப் பரீட்சைகளில் மாணவர்களின் விடைத் தாள்களே மதிப்பிடுபவராகச் செயலாற்றுதல், (iv) பகுதி நேர தபால் நிலேய அதிகாரியாக அல்லது பஞ்சாயத்தின் பகுதி நேர குமாஸ்தாவாகச் செயலாற்றுதல்; ஆல்ை, எந்த ஆசிரியரும் மேற்சொன்ன இரண்டு பதவி களையும் ஒரே சமயத்தில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட í fììT!_-L.... fì íT, (4) (a) உட்பிரிவு (8)ல் வகை செய்துள்ளபடி அல் லாமல் மற்றபடி, கல்விப் பிரச்னைகள் பற்றி வானுெவிப் பேச்சுகளின் விஷயத்தில், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலரும் ஆல்லது ஊழியரும், இன்ஸ்பெக்டரின் முன்அனுமதி பெருமல், வானெலி நிலேயத்திலிருந்து எந்த