பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 உரை நிகழ்த்த உத்தேசித்து, அதில் அடங்கியுள்ள விவரங்கள் சம்பந்தமாக (1) துணேப் பிரிவின்படி விதிக்கப் பட்ட வரையறைகள் பயன்படுகின்றனவா என ஏதாவது சந்தேகம் எழக்கூடுமானல், அவர் வெளியிட உத்தேசித்த தஸ்தாவேஜூ பத்திரிகையில் வெளியிட உத்தேசித்த செய்தி அல்லது நிகழ்த்த உத்தேசித்த உரையின் நகலே இன்ஸ் பெக்டருக்கு அனுப்ப வேண்டும். மேற்சொன்னவாறு இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் அல்லாமல் அவர் கட்டளை யிடக்கூடிய மாற்றங்கள் எதையும் செய்யாமல் மேற்படி தஸ் தாவேஜை வெளியிடக்கூடாது; செய்தியை பத்திரிகை யில் வெளியிடக்கூடாது. 12. கமிட்டிகளின்முன் சாட்சியம் அளித்தல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் கமிஷனரின் அனுமதியை முதலில் பெற்றுக் கொள்ளாமல் ஒரு பொதுக் கமிட்டிமுன் சாட்சியம் அளிக்கக் கூடாது. அவர் அவ்வாறு அளிக்கும் சாட்சியத்தில், பஞ்சாயத்து யூனியன் மன்றம் அல்லது மாநில, மத்திய் அரசாங்கத்தாரின் கொள்கைகளில் அல்லது முடிவுகளில் குறை கூறக்கூடாது. - நீதி விசாரணைகளில் ஆஜராகவும், பதில்கள் அல்லது சாட்சியம் கொடுக்கவும் வற்புறுத்த அதிகாரம் வாய்ந்த சட்ட பூர்வமான கமிட்டிகளின் முன்அளிக்கப்படும் சாட்சி யத்திற்கு இந்த விதி பயன்படாது.

  1. 3. தேர்தல்களில் பங்கெடுத்துக்கொள்ளுதல்

பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர், ஒரு சட்ட சபைக்கு அல்லது ஸ்தல் ஸ்தாபனத்திற்கு நடக்கும் ஒரு தேர்தலில் ஒர் அபேட்சகராக நிற்கக் கூடாது; அல்லது ஒரு அபேட்சகருக்கு உதவி புரிவதற்காக அல்லது இடையூறு விளைவிப்பதற்காகத் தலே யிடக்கூடாது; அல்லது அவருடைய செல்வாக்கை உப யோகிக்கக்கூடாது; மேலும் அவர், ஏதேனும் ஒரு தேர்தல் கட்சி இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது; அல்லது அதற்கு பொருள் எதுவும் வழங்கக் கூடாது. ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒருவருக்கு அத்தகைய ஒரு தேர்தலில் வாக்களிக்கத் தகுதியிருக்கும் பட்சத்தில், அவர் அந்த உரிமையை பயன்படுத்திக்கொள்ளலாம்; ஆனால், அந்த