பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 11. பரப்பளவு 12. தீர்வை நஞ்சை13. பரப்பளவு 14. தீர்வை 15. சர்க்கார் நிலமா அல்லது இனும் நிலமா என்பது. 16. எவரிடமிருந்து அடைந்தது அல்லது எவருடைய பெயருக்குக் கொடுத்தது...................... * * * * 17. அடையப்பெற்ற பின்பு அல்லது கொடுக்கப்படு வதற்கு முன்பு எவருடைய பெயரில் பதிவாகியது என்பது..... 18. எவ்வாறு அடையப்பெற்றது, என்ன காரியத்துக்கு அடையப்பெற்றது. 19. பத்திரம் பதிவு செய்யப் பெற்ற ஆண்டு, மாதம், தேதி........ ..... * - - - - * * * * * * * * 20. நிலத்தின் மீது உள்ள உரிமை.............. to w - o 'o - 4 21. நிலத்திற்காகக் கொடுத்த அல்லது பெற்ற விலே...... 22. குறிப்புகள் : е а а е е в 4 " * * * * * * * * * * * * * * * * * , , , என்பவராகிய நான், இந்த விவரக் கணக்கில் சொல்லியவை நீங்கலாக வேறு சொத்து எதையும் தற்போது என்னுடைய பெயரிலோ இன்னுெருவர் பெயரிலோ வைத்திருக்க வில்லையென்றும், 19.........ல் இதர அசையாச் சொத்து அல்லது அதன் பலன் அல்லது பாத்தி யதை அடைந்ததாகவோ அல்லது இன்னுெருவருக்கு கொடுத்ததோ கிடையாது என்று இதல்ை உறுதி கூறுகிறேன். இடம்....... (கையொப்பம்)......... தேதி......... (அலுவலகம்) ..... {{ z < * குறிப்பு. (1) மேற்படி அறிக்கையை ஆண்டு தோறும் ஜனவரி 15-ம் தேதி தவருமல் கொடுக்க வேண்டும். - (2) எந்த ஆண்டில் விவரக் கணக்கு கொடுக்கப் பட்டதோ அந்த ஆண்டில் புதிதாய் அடைந்த சொத்துப் பற்றி சிவப்பு மையில் தெளிவாய்க் குறிப்பிட வேண்டும்.