பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கமிஷனரைத் தவிர்த்து, ஒர்.ஆலதுைத் தி: இரண்டு அல்லது ஆதஐகு மேற்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றங்களுக்கு நியமிக்குமாறு இன்ஸ்பெக்டர் உத்தர விடலாம்: ஆல்ை, பொதுச் சுகாதார நிறுவனங்களே யொட்டிய திட்டங்கள் சம்பந்தமாய், இன்ஸ்பெக்டர், பொதுச் சுகாதார டைரக்டர் ஆகியோரைக் கலந்தாலோசிக்க வேண்டும். 2. பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் வருமானத்தை ஒட்டியும், அலுவலர் அல்லது ஊழியர் செய்து முடித்த வேல்ண்ய்ப் பொறுத்து அல்லது இந்த விஷயமாக, இன்ஸ்பெக்டர் ப்ொருத்தமெனக் கருதுகிற வேறு புள்ளி விவரத்தைக் கொண்டு, நிர்ணயிக்கும் விகிதத்திலும், முறைப்படியும் அலுவலர் அல்லது ஊழியர் லீவ் சம்பளத் தின்மீது அல்லது. எ தி ர் க | ல சேமிப்பு நிதிக்குக் கொடுக்கத்தக்க பங்குடன்கூடி, அலுவலர் அல்லது ஊழிய யருக்குக் இாடுக்கத்திக்க சம்பளம், படிகளுக்கு சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். 3. பஞ்சாயத்துச் சட்டத்தின் 61-வது பிரிவில் சொல்லிய அதிகாரங்களேச் செலுத்தும் காரியமாக, சம்பந்தப்பட். பஞ் சர்யத்து யூனியன் மன்றங்கள் ஒன்றின் கமிஷனரை இன்ஸ் பெக்டர் நியமிக்கலாம். 4. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றங்களின் கமிஷனர், 3-வது விதியில் குறிப்பிட்டுள்ள கமிஷனர் மேற் படி விதியில் குறித்த அதிகாரங்களேச் செலுத்துவதில், நீ திருப்தியுற்வில்லையெனில், இது குறித்து இன்ஸ்த்ெருக்குத் தெரிவிக்கலாம். இது பற்றி இன்ஸ்பெக்டர் செய் பும் தீர்மானம் முடிவானதாகும். 22. ஊழியர்களுக்கு சம்பள பாக்கிகளை கொடுத்தல் (ப ச. 58. (1) ) விதிகள் 1. (1) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் த்மிக்குச் சிறிது காலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பளம், படி அல்லது சம்பள அதிகரிப்பு நிலுவையைக்