உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 இலாகாவில் கண்டுபிடித்த தேதி என்றும் பொருள். முந்திய தேதியிலிருந்து சம்பளம் போட்டுத் தருவதென்கிற உத்தர வின் விள்ைவாய் எழும் பாக்கிக் கோரிக்கை அவ்வாறு அந்த உத்தரவு பிறப்பி க்கப்படும் தேதி வரையில் பாக்கியாக இருக்காது. எனவே, அந்தப் பாக்கியை உத்தரவு பிறப்பித்து வெளியான் தேதிக்கு முந்திய கால அளவில் நிறுத்தி வைத்து வந்ததாகக் கருதப்படமாட்டாது. சென்ற காலத்துக்கும் சேர்த்துச் சம்ப்ளம் போட்டுத் தர வேண்டும் என்கிற உத்தர வான்து, இந்த விளக்கத்தின் க்ாரியமாகவும், சந்தர்ப்பங்களே யொட்டியும் சிறிது முன்னதாகவே பிறப்பிக்கப்படவில்லை யென்பதாகவோ அல்லது வேண்டும் என்றே ஆலோசனைக் காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவோ இருக்கலாம். 8. 1-வது விதியின்கீழ் பஞ்சாயத்து யூனியன் டின்றத் துக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தை எவருக்கும் பிரித்துக் கொடுக்கக்கூடாது. 28. நிறுவனங்களுக்கு விடுமுறை விடுதல் (ப. ச. 58 (1)) விதி பஞ்சாயத்து யூனியன் மன்ற நிர்வாகத்திலுள்ள அலுவல கங்களும் நிறுவனங்களும், அரசாங்க அலுவலகத்திற்கும் நிறுவனத்திற்கும் அரசாங்கத்தார் அனுமதிக்குழ் பொது விடு முறைகளையும் அவ்வப்போது அனுமதிக்கும் விசேஷ உள்ளுர் விடுமுறைகளையும் அனுசரிக்கலாம்; *** 纷 ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் மன்ற நிர்வாகத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்குமட்டும் சென்னே கல்வி விதிகளே அனுசரித்து விடுமுறைகளே கொடுக்க வேண்டும்: மேலும், பஞ்சாயத்து யூனியன் மன்ற நிர்வாகத்திலுள்ள அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும், அ | ச | ங் க அலுவலகங்களுக்கு அனுமதித்துள்ள விடுமுறைகளைத் தவிர்த்து, இதர விடுமுறைகளே, இன்ஸ்பெக்டரின் முன் அனுமதியின்றி எந்தப் பஞ்சாயத்து யூனியன் மன்றமும் அனுமதிக்கக்கூடாது. . ،ای س