உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 விசேஷ உத்தரவின்படி கலெக்டர் தீர்மானிக்கிறபடி ஊதியம் அளிக்க்ப்பட வேண்டும். 8. பதிவுபெற்ற நிலச் சொந்தக்காரர் அ ல் ல து கூட்டாகப் பதிவுபெற்ற சொந்தக்காரர்களில் ஒருவர், எப்படி யுள்ளதோ அந்த வகையில், மேற்படி கட்டணத்தைக் கேட்கும்போது கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு அளிக் கப்பட்வில்லை என்றல், நில ரெவின்யூவில் பாக்கியிருப்பதாகக் கருதப்பட்டு, மேற்படி சொந்தக்காரர் அல்லது செந்தக் கர்ர்களில் ஒருவரிடமிருந்து மேற்படி கட்டணம் திரும்ப வசூலிக்கப்படும். 4. மேற்படி கட்டணத்தின் ஆதாயம் தனி நிதியாக அமைக்கப்பட வேண்டும். இந்த நிதி, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் பிரிக்கப்பட்ட செயல்களுக்கேற்ப சம்பந்தப்பட்ட பாசன வேலையை நிர்வகிப்பதிலோ அல்லது சீர்படுத்து வதிலோ செலவழிக்கப்பட வேண்டும். வேறு காந்தக் காரியத் திற்கும்.மேற்படி நிதியைப் பயன்படுத்தக்கூடாது. 5. பஞ்சாயத்து யூனியன் மன்றம், மேற்படி நிதி சம்பந்தப்பட்ட பற்று வரவு விவரத்திற்காக சரியான கணக்குகளே வைத்துவர வேண்டும். பஞ்சாயத்துச் சட்டத் தின் 141-வது பிரிவைச் சேர்ந்த (!)உட்பிரிவின்கீழ் அரசாங் கத்தாரால் நியமனம் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை யாளரால் மேற்படி கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். 6. பஞ்சாயத்து யூனியன் மன்றம், அரசாங்கப் பொது ராமத்து இலாகா அலுவலர்களேயும், ரெவின்யு இலாகா அலுவலர்களையும் பாசன வேலையையும் அது சம்பந்தப்பட்ட ால்லா வேலைகளேயும் அல்லது வேறு வேலைகள் எவற்றை யேனும் பார்வையிட எந்த நேரத்திலும் அனுமதிக்க வேண்டும். 7. பஞ்சாயத்து யூனியன் மன்றம், பாசன வேலேயில் மராமத்து ஏதேனும் செய்ய அல்லது அது சம்பந்தப்பட்ட வேறு வேலைகளே நிறைவேற்ற அரசாங்கப் பொது மராமத்து அல்லது ரெவின்யு இலாகாவினரால் வேலேக்கு அமர்த்தப் பட்ட ஒப்பந்தக்காரருக்கு எல்லா நேரங்களிலும் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.