உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 பத்தின் விஷயத்தில், அந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணத்தில் 25 சத வீதத்துக்கு மேற்படா மல் கூடுதல் கட்டணம் விதித்து வாங்கலாம். Hi. பொது 7. சட்டத்தின் 112-வது பிரிவின்கீழ் செய்யப்பட்ட விதிகளினால் விலக்களிக்கப்பட்ட அல்லது சட்டத்தின் 111-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் பிறப்பித்த அறிவிப்பின்படி விலக்களிக்கப்பட்ட யந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் சம்பந்தமாக, சந்தர்ப்பத்திற்கேற்ப அனு மதிக்காக அல்லது லேசென்ஸ் அக்காகக் கட்டணம் எதையும் விதித்து வாங்குவதற்கு இந்த விதிகளில் கண்டுள்ளது எதுவும் அதிகாரம் அளிப்பதாக கருதக்கூடாது. அட்டவணை ! இயந்திரசாதனத்தின் விதித்து வாங்கத்தக்க குதிரைத்திறன். (H.P.) அதிக அளவு கட்டணம் ரூ. காசுகள் குதிரைத்திறன் எதுவாயிருந்த போதிலும், சினிமாக் காரியங்களுக்காக மின்மாற்ற யந்திர சாதனம். 00 ஒரு குதிரைத்திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள் OO ஒரு குதிரைத்திறனுக்கு மேற்பட்டு ஐந்து குதிரைத் திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள் 5 00 ஐந்து குதிரைத் திறனுக்கு ழேற்புட்டு, பத்து குதிரைத் திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள் - 15 00 பத்து குதிரைத் திறனுக்கு மேற்பட்டு, 20 குதிரைத் திறனுக்கு மேற்பட்ாத மற்ற யந்திர சாதனங்கள் 25 00