உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டவணை 11 இயந்திர சாதனத்தின் குதிரைத்திறன் விதித்து வாங்கத்தக்க அதிக அளவு கட்டணம் ரூ. காசுகள் இரண்டு குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, வீட்டுக் காரியங்க Ο 50 ளுக்கு உரிய யந்திர சாதனங்கள். - ஒரு குதிரைத்திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள் I 50 ஒரு குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, ஐந்து குதிரைத்திறனுக்கு 7 50 மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். ஐந்து குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, பத்து குதிரைத்திற 22 50 னுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். பத்து குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, 20 குதிரைத்திறனுக்கு 35 (){} மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். 20 குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, 80 குதிரைத்திறனுக்கு 60 00 மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். - 80 குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, 40 குதிரைத்திறனுக்கு 75 00 மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள்.