பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயந்திர சாதனத்தின் குதிரைத்திறன் 40 குதிரைத்திறனுக்கு மேற்பட்டு 100 குதிரைத்திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். 100 குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, 200 குதிரைத்திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். 200 குதிரைத்திறனுக்கு மேற்பட்டு, 500 குதிரைத்திறனுக்கு மேற்படாத மற்ற யந்திர சாதனங்கள். 500 குதிரைத்திறனுக்கு மேற்பட்ட மற்ற யந்திர சாத னங்கள். விதித்து வாங்கத்தக்க அதிக அளவு கட்டணம் ரூ. காசுகள் 100 00 100 குதிரைத்திறனுக்கு 100 ரூபாயும், அதிகப்படியான ஒவ் வொரு குதிரைத்திறனுக்கும் ஒரு ரூபாயும். 200 குதிரைத்திறனுக்கு 200 ரூபாயும், அதிகப்படியான ஒவ் வொரு குதிரைத்திறனுக்கும் 50 காசுகள், 500 குதிரைத்திறனுக்கு 350 ரூபாயும், அதிகப்படியான ஒவ் வொரு குதிரைத்திறனுக்கும் 25 காசுகள் (ரூபாய் 450 என்ற அதிக அளவுக்கு உட்பட்டு.)