உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 4. மேற்படி சந்தைகளின் சொந்தக்காரர்கள், அனு போகதாரர்கள் அல்ல்து குத்தகைதாரர்கள் அந்தச் சந்தை களிலிருந்து கிடைத்த வருமானம் பற்றியும் அவற்றை வைத்து வருவதற்கு உண்டான செலவு பற்றியும் சரியான, பூரண மாண கணக்குகள் வைத்துவர வேண்டும்; பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் அல்லது இது விஷயமாய் அவரிடமிருந்து அதிகாரம் பெற்றுள்ள இதர நபர்கள் கணக்குப் புத்தகங் களைப் பார்வையிடுவதற்காக, சோதிப்பதற்காக அல்லது தணிக்கையிடுவதற்காகக் கேட்கும்போதெல்லாம் அவற் றைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். 5. வசூல்கள், செலவுகள் பற்றிய பதிவேடு ஒன்றை இணேப்பில் முறையே கொடுத்துள்ள Hi-வது, EV-வது நமூளுப்படி வைத்துவர வேண்டும். பதிவேடுகளேயும், டிக்கெட்டுகளேயும், ரசீதுகளேயும் மாதத்திற்கு ஒரு முறை யாகிலும் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் அல்லது அவர் அதிகாரம் அளிக்கக்கூடிய இதர நபர், சோதித்துப் பார்த்து வேண்டிய குறிப்புகளே அதில் எழுதிவைக்க வேண்டும். கணக்குகள் சரிவர வைத்து வரப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தால், பதிவேடுகளில் அதைப்பற்றிய சான்று ஒன்றை எழுதி வைக்க வேண்டும். 6. சந்தையை திறந்துவைக்க லேசென்ஸ் கோரும் அல்லது லேசென்ஸைப் புதுப்பிக்க கோரும் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் அறிக்கை ஒன்றைச் சேர்த்து அனுப்பு வேண்டும். அந்த அறிக்கையில், கடந்த ஆண்டுக்காக (அல்லது லேசென்ஸ் கோரிய விண்ணப்பத் தேதிக்கு முந்திய பன்னிரண்டு மாத கால அளவுக்காக) அந்தச் சந்தையின் வரவு செலவுகள் கண்டிருக்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கமிஷனர், லேசென்ஸைப் புதுப்பிப்பதற்கு முன், மேற்படி அறிக்கையை அந்தச் சந்தையின் சொந்தக்காரர் அனுபோகதாரர் அல்லது குத்தகைதாரர் கணக்குப் புத்தகங் களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். 7. 4, 5, 6, விதிகளில் சொல்லியிருப்பவைகளில் ஏதேனும் அனுசரிக்கப்பட்டிராவிட்டால், ப ஞ் சா ய த் து யூனியன் மன்றம் அந்த லேசென்ஸைப் புதுப்பிக்க மறுக்க லாம். - - HÎΗ21