உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 அல்லது அவர் வசிக்கும் ரெவின்யு கிராமத் தலைவரிடம் கொடுத்து அவரிடம் சேர்ப்பிக்கச் சொல்லலாம். 4. சாட்சியம் கொடுக்க ஒருவரை வரவழைக்கா மல், தஸ்தாவேஜூ கொண்டு வருவதற்கு மட்டும் அவ ருக்கு சம்மன் அனுப்பி வைக்கலாம், தஸ்தாவேஜூ மட் டுமே கொண்டு வருவதற்காக சம்மன் அனுப்பப்பட்ட நபர், அதைத் தாமே நேரில் கொண்டு வராமல், வேறு நபர் மூலம், அனுப்பி வைத்தாலும், அவர் அந்த சம்மனே மதித்து நடந் திருப்பதாகக் கருதப்படுவார். - 5. சாட்சியம் கொடுக்கவேண்டிய நபர், நோய் காரண மாக சம்மன் அனுப்பிய அலுவலர் முன் வர இயலா விட் டால், அல்லது அவரது தன்மை அல்லது அவர் பெண்பாலா யிருப்பதன் காரணமாக, அவரை அழைப்பது முறையாக இல்லாவிட்டால், சம்மன் அனுப்பும் அலுவலர், தாமாகவே அல்லது எந்த நபரின் சாட்சியம் தேவைப்படுகிறதோ அவர் விண்ணப்பித்துக் கொள்வதன் மேல் அவர் தம்முன் ஆஜ ராக வேண்டியதில்லையென்று உத்தரவிடலாம். இந்த விஷ யத்திற்காக அந்த அலுவலர் நியமித்து அனுப்பும் ஒரு கீழ் உத்தியோகஸ்தர் அவரைப் பரிசீலிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பும் அலுவலர் உத்தரவு இட வேண்டும். - .ே இந்த விதிகளின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஓர் சம்மனே அனுசரித்து நடக்க ஒருவர் தவறில்ை, அவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படத்தக்கதாகும். r 7. பஞ்சாயத்து சட்டத்தினுல், அல்லது அதன்கீழ் எந்த விஷயங்களுக்காவது, வேறு விதத்தில் வகை செய்யப் பட்டிருந்தால், அந்த விஷயங்களுக்கு இந்த விதிகளில் சொல்லியுள்ளது எதுவும் பயன்படாது 36. இன்ஸ்பெக்டர், கலெக்டரின் அவசர கால அதிகாரங்கள். [ւյ.Յ. 148.] விதிகள் பஞ்சாயத்துச் சட்டத்தின் 148-வது பிரிவில் கொடுத் துள்ள அதிகாரங்கள் செலுத்தப்படும் ஒவ்வொரு விஷயத் திலும்;