பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 அந்தப் பொருள்களின் தொகுதிகளே ஒட்டிப் பரிசீலிக்கப் படுமா என்னும் விஷயம் ; (c) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகத்தில் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து அல்லது (1) துனே விதியைச் சேர்ந்த (b) பகுதியின் கீழ்வரும் விஷயங்களில் பத்திரிகை ஒன்றில் முதல் முறையாக விளம்பரம் வெளியான தேதியிலிருந்து குறைந்தது பத்து தினங்கள் அனுமதித்த பிறகு, எங்கே, எப்போது டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது ; (d) எப்போது, எங்கே டெண்டர்கள் திறக்கப்படும் எனபது ; (e) டெ ண் ட ரு டன் அனுப்பவேண்டிய முன் தொகை, டெண்டர் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயத்தில் செலுத்த வேண்டிய ஜாமீன் தொகையும், ஜாமீனின் தன்மையும் ; தி ,இ. டெண்டரை ஏற்றுக்கொள்ளத் தகுதி உள்ள அதிகாரி ; (g) டெண்டரை ஏற்றுக்கொள்ளத் தகுதி உள்ள அதிகாரி, காரணம் கூருமலேயே. பெற்றுக்கொண்ட எல்லா டெண்டர்களேயும், அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றை நிராகரிக்க அதிகாரம் உள்ளவராவார் ; (h) டெண்டர் வெளியிடுபவர் தகுந்த காரணமின்றி (அந்தக் காரணங்களே டெண்டர்களே ஏற்கத் தகுதியுள்ள அதிகாரி நிச்சயிப்பார்) வாபஸ் பெற்றுக்கொண்டால், அவர் அடுத்துச் சமர்ப்பிக்கும் டெண்டர்கள் உடனடியாக நிரா கரிக்கப்படும். 8. கீழ்க்கண்ட பொருள்களே வாங்குவதற்கு இந்த விதிகளில் கண்ட எதுவும் பயன்படாது. o (i) இந்தியப் பண்டகசாலேத் துறை மூலமாக வாங்கிய பணடங்கள ; (ii) உலோக, மர வேலேத் தொழிற்சாலேகளிலிருந்தும், முன்னுள் ராணுவத்தினர்களேக் குடியமர்த்த அரசாங்கத்