பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டவணை (1) (2) . பிரிவும் உட்பிரிவும் குற்றம் பகுதியும் 82 (1) (a) ஒரு பொதுச் சாலேயில் அல்லது - அதன்மீது சட்ட விரோத மாக சுவரை அல்லது வேலி யை எழுப்புவது. 82 (1) (a) பொதுச்சாலே முதலியவற்றிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தில் சட்ட விரோதமாக கற்களே வெட்டி யெடுப்பது. 82 (1) (d) வடிகால்மீது சட்ட விரோத - மாகக் கட்டிடம் கட்டுவது. 82 (1) (e) பஞ்சாயத்து யூனியன் மன்றத் திடம் நிலேபெற்றுள்ள ஒரு பொதுச் சாலேயில் அல்லது இதர சொத்தின்மீது அனுமதி பெருமல் மரங்களே நடுவது. (8) (4) . . . மேற்படி ராஜி செய்துகொள்ளத் தக்கதா சட்டத்தின் கீழ் அல்லது நீதிமன்ற அனுமதியுடன் தண்டனே . ராஜி செய்துகொள்ளத் தக்கதா நூறு ரூபாய் ராஜி செய்து கொள்ளத் தக்கது ஐம்பது ரூபாய் 考あ இருநூறு ரூபாய் இந்தவழக்கு எந்த நீதிமன்றத்தில் முடிவாகாமல் உள்ளதோ அந்த நீதிமன்றத்தின் அனுமதியுடன் ராஜிசெய்து கொள்ளத் தக்கது. இருநூறு ரூபாய் ராஜி செய்து கொள்ளத் தக்கது.