பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 கட்டணங்கள், படிகள் இவற்றை நிச்சயிப்பது அல்லது மாற்றுவது ஆகியவற்றிற்கான எல்லாத் திட்டங்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் மன்றத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று மேற்படி சட்டத்தின் 57 (1) பிரிவு கூறுகிறது. ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றத்து அலுவலர் களின், ஊழியர்களின் எண்ணிக்கை,பதவிப் பெயர், தரங்கள் அவர்களுக்குக் கொடுக்கத் தக்க சம்பளங்கள், கட்டணங் கள், படிகள் இவற்றை நிச்சயிக்க மேற்படிச் சட்டத்தின் 57.(3) பிரிவு அரசாங்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கிறது. ஒரு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், எந்தெந்த வகை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்பது பற்றி அரசாங் கத்தார் ஆலோசித்த பிறகு, ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு அடியிற்கண்ட வகை ஊழியர்களே நிச்சயிக்கின்றனர்: பதவிப் பெயர் எண்ணிக்கை (1) (2) (1) மானேஜர் f (2) கணக்கர் (8) தலைமைக் குமாஸ்தா (4) மேல் பிரிவு குமாஸ் தாக்கள் (5) கீழ்ப் பிரிவு குமாஸ்தாக்கள் (6) straßuff (shroff) (7) டைப்பிஸ்ட் (8) அட்டெண்டர்கள் (ஆசிரியர்களின் எண்ணிக்கை 250-க்கு மேற்பட்டால் மேற்கொண்டு 1.) (9) கடைநிலை ஊழியர் (peons) 6 (10) ஜீப் டிரைவர் f 5. தேசிய வளர்ச்சிப் பணித் திட்டப் பணியாளர்களுக்கும், பஞ்சாயத்து யூனியன்களின் இதர பணியாளர்களுக்கும் உள்ள வேறுபாடு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் திறம்பட செயலாற்ற வேண்டுமானல், சமுதாய அபிவிருத்தி வேலைகளையும் "ஸ்தல நிர்வாக வேலைகளேயும் கவனிப்பதற்கு ஒருங்கே இணைந்த அலுவலக ஊழியர்கள் இருத்தல் விரும்பத்திக்கது