பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 யூனியன் மன்றங்கள் துவக்கப்படும் முன்னரே செயல்படத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கத்தினர் கருதுகின் றனர். மாவட்டக் கழக அலுவலகம் கணக்குகள் வைத்து வருவதை, போதுமான அனுபவம் பெற்றுள்ள ஊழியர் களுடன் செயல்படும் சிறிய அலுவலகமாக அமைக்கப்பட வேண்டும். ஆகவே, ஒவ்வொரு மாவட்டக் கலெக்டரும் விசேஷ அதிகாரியும் 1960-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ம் தேதியன்று மாவட்டக் கழகத்தின்கீழ் பணி ஆற்றும் நபர்கள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்றும், அவர்களது ரிகார்டுகளே முழுவதும் பரிசீலனே செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு விஷயத்திலும் பஞ்சாயத்து யூனியனின் சிறு அளவு அலுவலகத்தில் 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று அவர் வேலே தொடங்கும் அளவில் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் அவர் எந்தப் பதவியை வகிக்க வேண்டும் என்று நிச்சயிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தார் உத்தரவிட்டுள்ளனர். இத்தகைய பட்டியலே தயாரிக்கையில் பல்வேறு வகையைச் சேர்ந்த ஊழியர்களின் ஊழிய கால அளவையும் அவர்கள் அரசாங் கத்தின் ரெவின்யூ இலாகாவில் செயலாற்றி இருந்தால், அவர்களுக்குச் சாதாரணமாக எத்தகைய வாய்ப்புகள் இருந்திருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பட்டியலே 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதிக்கு முன் முடித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் எதிர்காலத்தில் வகிக்க வேண்டிய பதவிகள்பற்றி அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். 7. தேசிய வளர்ச்சிப் பணித்திட்ட அலுவலக ஊழியர் (ஆரம்ப அமைப்பு) (i) மானேஜர் : மானேஜரின் ப த வி புதியதாகும். இந்தப் பதவிக்கு நியமனம் செய்கையில் மாவட்டக் கழக ஊழியர்களுக்கு முதலிடம் தர வேண்டும். மேற்பார்வை யாளர்கள், அனுபவம் மிக்க மேல்பிரிவு குமாஸ்தாக்கள் ஆகியவர்களுக்கு முதலிடம் தர வேண்டும். மாவட்டக் கழகத்தைச் சேர்ந்து ஊழியர்களிடையே தகுந்த தகுதி பெற்ற நபர் இல்லாவிடில் நகராட்சி மன்றங்கள், ரெவின்யூ இலாகா ஆகியவற்றில் செயலாற்றும் ஊழியர்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மேற்படி பதவிக்கு நியமிப்பதற் காகத் தயார் செய்யப்பட்ட பட்டியலின் விஷயத்தில் கிராம