340 களின் கீழ் வருவர். அவர்களது சம்பள விகிதங்களே அடியிற் கண்ட விகிதங்களுக்கு மேற்படாமல் நிச்சயிக்க வேண்டும்: (1) (2) , (3), . புதவியின் பெயர் எண்ணிக்கை சம்பள விகிதம் - 莎· தலைமை குமாஸ்தா # ---. 5 1 l £ (பிரத்தியேகச் சம்ப: : : مسیحی (5) அட்டெண்டர்கள். 2 50-1-70, (ஆசிரியர்களின் எண்ணிக்கை 250-க்கு மேற்பட்டால் எண்ணிக்கை மூன்ருகும்.) (6) பியூன்கள்... ... ... 6 50—1–60. (b) தலைமை குமாஸ்தா, கீழ்பிரிவு குமாஸ்தா இருவர் ஆகியோரின் சம்பளமும் படிகளும் பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதிக்குப் பற்ருக எழுதப்பட வேண்டும். எஞ்சிய ஊழியர்களின் அதாவது கீழ்ப்பிரிவு குமாஸ்தா மூவர், டைப்பிஸ்ட், காஷியர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அட்டெண்டர்கள், ஆறு பியூன்கள் ஆகியோரின் சம்பளமும், படிகளும் பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதிக்குப் பற்ருக எழுதப்பட வேண்டும். (c) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் ஐழியர் எண்ணிக்கையை நிரப்புவதற்காக அவசரமாகத் தேவைப் படக் கூடிய (அட்டெண்டர், பியூன்கள், பதவிகள் நீங்கலான) பதவிகளே. தற்போதைய மாவட்டக் கழக ஊழியர்களேத் தவிர, ப ஞ் சா ய த் து யூனியன் மன்ற அமைப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, மாவட்டக் கழக விசேஷ அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். கீழ்ப்பிரிவு குமாஸ்தாக்களே நியமிப்பதற்காக மாவட்டக் கழகங்கள் அல்லது வட்டார அலுவலகங்களிலிருந்து நபர்கள் அகப் படாவிடில், வேலை தேடித் தரும் நிலேயங்களே அணுக வேண்டும். உள்ளுர் விண்ணப்பதாரர்களுக்கு முதலிடம் தர வேண்டும். புதிதாக அனுமதி வழங்கப்பட்ட அட்டெண் டர்கள், பியூன்கள் பதவிகளே பஞ்சாயத்து யூனியன் மன்றங் கள் செயலாற்றத் தொடங்கிய பிறகுதான் நிரப்ப வேண்டும்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/826
Appearance