உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 11. வரவு செலவுத் திட்டம், கணக்குப் பிரிவு (1) கணக்கர்-ஒருவர். (2) கீழ்ப் பிரிவு குமாஸ்தா-ஒருவர். III. கல்விப் பிரிவு (1) தலைமை குமாஸ்தா-ஒருவர். (2) கீழ்ப் பிரிவு குமாஸ்தா-இருவர். (8) ஆசிரியர்களின் எண்ணிக்கை 250-க்கு மேற் படடால், அட்டெண்டர்-ஒருவர். IG. O. No. 1225. L. A. 20. 7. 1960) 47. சமுதாய அபிவிருத்தி அதிகாரிகளின் பயிற்சி சமுதாய அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்று வதற்கு வகுக்கப்பட்டுள்ள பயிற்சி வேலேத் திட்டங்களே மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்; (1) நிறுவனப் பயிற்சி. (2) வேலப் பயிற்சி. (8) மற்ற வகைப் பயிற்சி. மேற்சொன்ன மூன்று வகைப் பயிற்சிகளின் விவரம் பின் வருமாறு: 1. நிறுவனப் பயிற்சி இது சமுதாய அபிவிருத்தித் திட்டத்தில் பணிபுரியும் பல்வேறு வகை அலுவலக அதிகாரிகளுக்காக வகுக்கப்பட்ட தாகும். இதில் கீழ்க்கண்ட பயிற்சி வகைகள் அடங்கு கின்றன. (1) முஸ்ஸ்ெளரியிலுள்ள படிப்புஆராய்ச்சி மத்திய நிலையம் அபிவிருத்திக் கமிஷனர், அபிவிருத்தித் துனேக் கமிஷனர், @6ುr5 தலைமை அதிகாரிகள், கலெக்டர்கள் முதலியோர்களுக்குப் பயிற்சி அளிக்க முஸ்ஸெளரியில் ஒரு