உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 நாசினிகள், உரங்கள், பசுந்தழை விதைகள், பசுந்தழை உர உணவு, காய்கறிகள் முதலியவை பற்றி விளக்குகிறது. இந்த விஷயங்களேக் குறித்து விவாதங்கள்ே இந்தப் பயிற்சி ಆದಿ எப்போதுமே பெரிதும் வரவேற்கிறது. இந்த விஷயங் డర్ర్ குறித்து அவ்வப்போது விரிவுர்ைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்ப்ோது இந்த விஷ்யங்களேக் குறித்து விவாதிக்கலாம். இதைத் தொடர்ந்து செய்யும் வட்டாரச் சிப்பந்திகள் புண்ணே முதல்வர்களேச் சந்தித்துப் பேசுவதாகும். பயிற்சி பெற்ற நபர், நல்ல விவசாய் முறைகளேக் கையாண்டு, நல்ல தொரு விவசர்யப் பணியை மேற்கொண்டு சிறப்புற நடத்து கிறர். பயிற்சி பெற்ற இத்தகைய நப்ர்கள் பஞ்சாயத்து களோடு பண்ணை வாலிப்ர் சங்கங்களே அமைத்துக்கொள் வதற்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். பஞ்சாயத்து யூனியன் வளர்ச்சி அலுவலர்கள் மாதத்துக்கு ஒரு முறை பண்ணே முதல்வர்களுடன் ஒருமிக்கக் கூடி பேச வேண்டும். வட்டார அபிவிருத்தி அதிகாரியும், பண்ணே முதல்வர்களேக் கூடிப் பேசவேண்டும். பண்ணே முதல்வர் கள் அமைத்துள்ள வாலிபர் சங்கங்களுக்கு உள்ளூர் அலுவலர்கள் சென்று வரவேண்டும். அவ்வப்போது நடை பெறும் கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும். (2) அரசாங்கச் சார்பற்றவர்களுக்குப் பயிற்சி சமுதாய முன்னேற்ற அமைச்சகம், அரசாங்கச் சார் பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், சீரமைப்பு மறு பயிற்சிக்காக ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளனர். இவர்கள் எந்த வகைத் தொடர்பு, அல்லது சார்பு உடைய வர்களாயிருந்தாலும் சரி இவர்களுக்கு அந்தப் பயிற்சி கொடுக்கப்படும். இதன்படி சமுதாய முன்னேற்றத்தின் தத்துவம், நோக்கம் இவை குறித்து, சம்பந்தப்பட்ட அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்கள் விசேஷமாக அமைக்கும் முகாம்களில் வாரம் அல்லது பதினேந்து நாட்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படும். மேற்படி திட்டத்தை, தமிழ்நாடு அரசாங்கத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மே ற் படி திட்டத்தை யொட்டி, (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் தங்கள் ஊழியர்களுக்கு 1958 நவம்பர் 17 முதல் 22 தேதி வரை பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினர்கள், ராஜ்ய அரசாங்கத்தார் :