பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 (i) பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்து தொழில் நுட்பத் திறய்ைவு பெற்ற அலுவலர்கள் பயிற்சி பெறுபவர் களுக்கு விரிவுரைகள் ஆற்றுவதற்காகவும், (ii) பயிற்சி பெறுபவர்களின் பயனுக்காக மேற்படி பொருள்க்ள் பற்றி விளக்கப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளி யிடுவதற்காகவும், - (iii) அவ்வப்போது செய்முறைகளே விளக்கிக் காட்டு வதற்காகவும் ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல், சமூக ஸ்தாபனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சித் திட்டத்தை அமைத்துக் கொடுப்பதாயிருந்தால், அத்தகைய ஸ்தாபனங்களுக்கும் இத்தகைய உ த வி கொடுக்கப்படும். - - 48. அபாயகரமான, தீங்கு விளைவிக்கும் தொழில்களுக்கு லைசென்ஸ் (1950-ஆம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்தின் நிலேயும் 1958-ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்தின் நிலேயும்) 1. உயிருக்கு அல்லது சுகாதாரத்துக்கு அல்லது சொத்துக்கு அபாயம் அல்லது தீங்கு உண்டாகும் எனத் தாங்கள் கருதும் காரியங்களே விதிகள் மூலம் குறிப்பிடு வதற்கு 1950-ம் ஆண்டு, சென்னேக் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 91-வது பிரிவு அரசாங்கத்தாருக்கு அதிகாரம் அளிக்கிறது. இத்தகைய விதி எதுவும் 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 111-வது பிரிவின் கீழ் அவசியமில்லே. அரசாங்கத்தார் பிறப்பிக்கும் அறிவிப்பில், அபாயகரமான அல்லது திங்கு உண்டாக்கத்தக்க காரியங் கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 2. மேற்படி 91-வது பிரிவு பஞ்சாயத்துக்கு அதிகாரம் அளிப்பதாவது : ஒரு கிராமத்தின் எல்லேக்குள் இருக்கிற எந்த இடத்தையும் அபாயகரமான அல்லது நீங்கு உண் டாக்கத்தக்க காரியங்களுக்கு லேசென்ஸ் இல்லாமல் பயன் படுத்தக்கூடாது என நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியின் (நகராட்சி மன்றங்கள்-ஸ்தல ஸ்தாபனங்கள் பிரதேச இன்ஸ்பெக்டரின்) முன்அனுமதியுடன் மேற்படி பஞ்சாயத்து அறிக்கையிடலாம். அபாயகரமான, தீங்கு உண்டாக்கத்