உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 மனிதர் உட்கொள்வதற்காக அல்லது விற்பனைக்காகத் தயாரித்த்ல். 5. பீடி தயாரித்தல், சேகரித்து வைத்தல்; விற்பனை செய்தல். 6. பீர் வடித்தல். 7. சலவைச் சோடா தயாரித்தல், அதில் வேறு ஏதேனும் செய்தல். 8. ரத்தம் சேமித்து வைத்தல்; மற்றபடி அதில் ஏதேனும் செய்தல். 9. உணவு விடுதி. தங்கும் விடுதி’ப்பகுதியில் விவரம் சொல்லப்பட்டிருக்கிறது. 10. எலும்பு சேமித்து வைத்தல், அதில் வேறு ஏதாவது செய்தல், 11. தவிடு தனிப்பட்ட அல்லது வீட்டு உபயோகத் திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்த மாகவோ சில்லறையிலோ விற்பனை செய்தல் அல்லது மொத்த விற்பனேக்காகவோ சில்லறை வியாபாரத்திற் காகவோ சேகரித்து வைத்தல், 12. செங்கல் குளேபோடுதல். 13. கற்பூரம் கொதிக்க வைத்தல். 14. மெழுகுவர்த்திகள் தயாரித்தல். 15. முந்திரிப் பருப்பு வறுத்தல்; தோல் உரித்துப் பருப்பு எடுத்தல். - 16. கால்நடை. ஆடு அல்லது வெள்ளாடுகள் இருபது அல்லது அதற்கு மேற்பட்டும் பன்றிகள் அல்லது கால் நடைகளே, பத்து அல்லது அதற்கு மேற்பட்டும் ஒன்ருக வைத்திருத்தல். 17. கரி விற்பனே செய்தல்; சேகரித்து வைத்தல், _18. மிளகாய், தனிப்பட்ட அல்லது வீட்டு உபயோகத் திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக அல்லது சில்லறையில் விற்பனே செய்தல்; மொத்த விற்பனேக் காகவோ சில்லறை வியாபாரத்திற்காகவோ சேகரித்து வைத்தல்.