உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 அல்லது சில்லறையில் விற்பனை செய்தல்; மொத்த விற்பனைக் காகவோ சில்லறை விற்பனைக்காகவோ சேகரித்து வைத்தல். 46. கோணிப் பைகள் சேகரித்து வைத்தல், அல்லது அதில் ஏதாவது செய்தல். 47. வெடி மருந்து தயாரித்தல். 48. சிகை கழுவுதல் அல்லது உலர்த்துதல். 49. உலர்ந்த புல் தனிப்பட்ட உபயோகத்துக்காக அல்லாமல் மற்றபடி குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் விற்பனே செய்தல்; சேகரித்து வைத்தல், 50. கெட்டித் தோல் பதப்படுத்தல், சேகரித்து வைத்தல் அல்லது ஏதாவது செய்தல். 51. கொம்புகள் சேகரித்து வைத்தல் அல்லது அதில் ஏதாவது செய்தல், 52. ஹோட்டல். தங்கும் விடுதி பற்றிய பதிவைப் பார்க்க. w 53. ஐஸ் தயாரித்தல், சேகரித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல். 54. ஐஸ்ஸினல் தயாரிக்கப்பட்ட அல்லது ஐஸ் பிரதான தயாரிப்புப் பொருளாக அமைந்துள்ள ஐஸ் பண்டங்கள் சேகரித்து அல்லது விற்பனை செய்தல். 55. இரும்புப் பெட்டிகள் தயாரித்தல். 56. பனவெல்லம் தயாரித்தல் (மரமேறிகள் அல்லது மரங்களின் பயன்களே அனுபவித்து வருபவர்கள், குடிசைத் தொழிலாக அல்லாமல் மற்றபடி தங்கள் மனேகளில் அல்லது இடங்களில் மின்சார அல்லது யந்திரசக்தி இல்லாத யந்திர மூலமாக அல்லது மற்றபடி தயாரித்தல்). . - 57. வெல்லம் தனிப்பட்ட அல்லது வீட்டு உபயோகத் திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக அல்லது சில்லறையில் விற்பனை செய்தல் அல்லது மொத்த விற்பனைக்காகவோ சில்லறை விற்பனைக்காகவோ சேகரித்து வைத்தல், 58. தோல் சேகரித்து வைத்தல் அல்லது அதில் ஏதாவது செய்தல்,