உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 59. சுண்ணும்புக்கல். காளவாய் போடுதல் அல்லது சுண்ணும்பு தயாரித்தல். r . . 60. திரவ குளோரினும் சலவைச் சோடாவும் சேகரித் தல் அல்லது அதில் ஏதேனும் செய்தல். 61. தங்கும் விடுதி. 1989-ம் ஆண்டு சென்னேப் பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாதவை; ஹோட்டல், உணவு விடுதி, சத்திரம், தர்மசாலே அல்லது ஒய்வு விடுதி ஆகியவற்றை அரசாங்கத்தாரால் ஸ்தல ஸ்தாபனத்தால் வைத்து வரப்படாமல் மற்றபடி வைத்திருத் தல், லேசென்ஸ் அளிக்கப்படாத எமிகிரேஷன் டிப்போ ஒன்றை வைத்திருத்தல் அல்லது எப்போதாவது வருபவர்கள் பணம் கொடுப்பதன் மேல் அவர்களே வரவேற்று, உணவு அளித்தோ உணவு அளிக்காமலோ அவர்களுக்குத் தூங்கும் வசதி அளித்தல். அதில் கீழ்க்கண்டடைவை அடங்கா : (a) அரசாங்கத்தின் மேல்விசாரணையின்கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மற்ற மேல்விசாரனேயின்கீழ் உள்ள மாணவர் விடுதி; ;: (b) சந்தை அல்லது திருவிழாவுக்கு வருகிறவர்களுக்கு இடவசதி அளிப்பதற்காக, சென்னேப் பொது சுகாதாரச் சட்டத்தின் 125-வது பிரிவின்கீழ் லேசென்ஸ் பெற்றுள்ள ஒரு வீடு; () ரயில்வே நிர்வாகத்தினர் வைத்து வருபவையும் சாதாரணமாகப் பிரயாணிகள் அல்லது ரயில்வே ஊழியர்கள் அல்லது இரண்டு வகையினரும் பயன்படுத்துகிறவையுமான ஓய்வு அறைகள் அல்லது தங்கும் விடுதிகள். 62. யந்திரம். ஏதாவது ஒரு தொழில் காரியத்திற் காகப் பயன்படுத்தப்படுகிற யந்திரம் (அவ்வப்போது மாநில அரசாங்கத்தினர் அறிவிப்பு மூலம் விலக்கு அளிக்கக்கூடிய யந்திரங்கள் தவிர) 63. செயற்கை எரு தயாரித்தல். 64. எரு சேகரித்து வைத்தல் அல்லது அதில் ஏதாவது செய்தல். 65. மெத்தைகள் (ஒரு முறை பயன்படுத்தப்பட்.) ஆடைகள் பற்றிய பகுதியைப் பார்க்க. 66. உலோகங்கள், அடித்தல் அல்லது உருக்குதல்.