361 9. வெட்டு மரம் தனிப்பட்ட உபயோகத்துக்காக அன்றி மற்றபடி குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் விற்பனே செய்தல் அல்லது சேகரித்து விைத்தல். 97. புகையிலே சேகரித்து வைத்தல், பதப்படுத்துதல், உலர்த்துதல். 98. டிரங்க் பெட்டிகள் தயாரித்தல். 99. வன கந்தக வேலே தொழிற்சாலே வைத்து வருதல். 100. உலோகப் பற்றவைப்பு. வாயு மூலம் அல்லது மின்சாரத்தின் மூலம் பற்றவைத்தல். 101. கம்பளி கழுவுதல் அல்லது உலர்த்துதல். அருவருப்பான அல்லது மோசமான நாற்றம் ஏற்படுகிற ஏதேனும் ஒன்றைத் தயாரித்தல். [G. O. No. 113 R. D. & L.A. 12-1-1961] 50. பஞ்சாயத்து யூனியன் அலுவலக நடைமுறை விளக்கக் குறிப்பு (கீழ்க்கண்ட முறையில் நிகரான ஊழியர்களுடன் மூன்று பிரிவுகளாகப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை அமைப்பது விஷயமாய் ,ே 0, No. 1225. 20, 7. 1960) ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.) 1. குறிப்பு: இந்தப் பாராவில் குறிப்பிடப்படும் நிர்வா கப் பிரிவு பற்றிய விவரம் ஏற்கனவேயும் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. இதன் பின்னரும் காணப்படுவதால் இதில் குறிப்பிட வில்லே. ஆசிரியர்) இந்த விஷயமாக மேலும் கீழ்க்கண்ட விளக்கக் குறிப்பு பிறப்பிக்கப்படுகின்றன , p 、リ நண் , $. 2. பஞ்சாயத்து யூ ரிை ய ன் மன்றத் தலைவருக்கு குமாஸ்தா ஒருவர் இருக்க வேண்டுமா என்ற விஷயம் 1931-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த கலெக்டர்கள் கூட் டத்தில் எழுந்தது. தனிப்பட்ட முறையில் குமாஸ்தா ஒரு வரை வைத்துக்கொள்வதற்குத் தலேவரை அனுமதிக்கலாம் {II–24
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/847
Appearance