உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36% 81. தோல் பதனிடுதல், சேகரித்து வைத்தல் அல்லது மற்றபடி அதில் ஏதேனும் செய்தல். 82. கற்பலகை தயாரித்தல், 88. மூக்குப் பொடி தயாரித்தல். 84. சோப்பு தயாரித்தல் 85. மதுபானங்கள் (வீரியம் குறைக்கப்ப குறைக்கப்பட்டிராவிட்டாலும்.) ஆல்கஹால் - மதுபானங்களேயும் சாராயங்களையும் வடித்துத் தயாரித் 86. வைக்கோல். விற்பனை செய்தல் அல்லது தனிப் படட உபயோகத்துக்காக அன்றி மற்றபடி குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் சேகரித்து வைத்தல். 87. சர்க்கரை. தயாரித்தல் அல்லது சுத்தப்படுத்துதல். 88. பனங்கற்கண்டு தயாரித்தல் (மரமேறிகள் அல்லது மரங்களின் பயன்களே அனுபவித்து வருபவர்கள் குடிசைத் தொழிலாக அன்றி மற்றபடி தங்கள் மனேகளில் அல்லது இடங்களில் மின்சார அல்லது யந்திர சக்தியில்லாத பத்திர மூலமாக அன்றி மற்றபடி தயாரித்தல்). 89. கந்தகம் உருக்குதல். 90. இனிப்புப் பண்டங்கள் தயாரித்தல். 91. சர்பத், குளிர்பானங்களாக அல்லது தண்ணிருடன் கலந்து விற்கப்படுதல். 92. கொழுப்பு உருக்குதல். 93. புளி தனிப்பட்ட அல்லது வீட்டு .பயோகத் திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தடிாக அல்லது சில்லறையில் விற்பனே செய்தல் அல்லது மொத்த விற்பனைக்காகவோ சில்லறை விற்பனேக்காகவோ சேகரித்து வைத்தல். 94. மூங்கில் உட்பட கூரைவேயும் பொருள்கள் தனிப் பட்ட உபயோகத்துக்காக அன்றி மற்றபடி குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் விற்பனே செய்தல் அல்லது சேகரித்து வைத்தல் 95. ஒடுகள் தயாரித்தல்.