362 என்று சிலர் யோசனே கூறினர். ஆணுல், தல்வர் தனிப்பட்ட முறையில் குமாஸ்தா ஒருவரை வைத்துக் கொள்வதை அதிகார பூர்வமாக அங்கீகரிப்பதற்கில்ஃப். இவ்வாறு ஒரு வரை அமர்த்திக்கொள்வதற்கு அரசாங்க நிதி பஞ்சாயத்து யூனியன் நிதியிலிருந்தோ பணம் கொடு கில்லே. மேலும், பஞ்சாயத்து யூனியன் வேஃக்கு அமர்த்திக் கொள்ளாத ஒருவர், அல்லது பஞ்சாயத்து யூனியனுக்கு அரசாங்கத்தார் நியமித்து அனுப்பாத ஒருவர், பஞ்சாயத்து யூனியன் தஸ்தாவேஜிகளேப் பார்த்து வேலே செய்வது என்ப தும் முறையல்ல. முழுநேர குமாஸ்தா ஒருவரை லேவருக்கு அளிப்பது என்ற யோசனேயும் சிறந்ததாகப்படவில்.ே ஏனெனில், ஒரு குமாஸ்தாவுக்கு இது விஷயமாய் முழுநேர வேலே இருப்பதற்கில்லே. மேலே விவரித்துள்ள அலுவல் பிரிவில், கீழ்நிலை குமாஸ்தா ஒருவர் பொதுக் கடிதப்போக்கு வரத்து, பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஆகியவைகளுக்காக என்றே ஒதுக்கப்பட்டுள்ளார். இந்த வேலைகளுடன் கூட, தலைவரின் அந்தரங்க குமாஸ்தாவாகவும் பணிபுரியும்படி, இவர் கேட்கப்படலாம். தலேவருக்குக் குமாஸ்தா இருக்க வேண்டிய தேவையை இந்த ஏற்பாடு நல்ல வகையில் பூர்த்தி செய்யும். - 3. பஞ்சாயத்துகள் சம்பந்தப்பட்ட வேலே ஒப்படைக் கப்பெற்ற கீழ்ப்பிரிவு குமாஸ்தாவை இந்தக் காரியத்திற் காகவே உபயோகிக்க வேண்டும். அவர் பஞ்சாயத்து யூனியன் வளர்ச்சி அலுவலரின் உடனடியான மேற் பார்வை யின் கீழ் வேலே செய்ய வேண்டும். 4. இப்போது பஞ்சாயத்து யூனியன் வளர்ச்சி அலுவ லர்கள், அவர்கள் செய்யும் வெவ்வேறு வகை வே.ே சம்பந்த மாக தனிப் பதிவேடுகளே (Personal Registers) வைத்து வருகிருர்கள். இதன் மூலம் வளர்ச்சி அலுவலர்களுக்கு, அது வும் குறிப்பாக விவசாய வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிக அளவுக்கு எழுத்து வேலே செய்ய வேண்டியுள்ளது என்றும் வெளிப்புற வளர்ச்சி வேலேயில் ஈடுபட அவர்களுக்கு அதிக நேரம் கிடைப்பதில்லே என்றும் முறையிடப்பட்டுள்ளது. சில அலுவலகங்களில் N-குறிப்பீடுகள் வட்டார அலுவலகங் களிலிருந்து வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றும், பதிவுக் கட்டுகளும், பதிவேடுகளும் அணுவசியமாக அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் அரசங்கத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து யூனியன் வளர்ச்சி அலுவலர்களும், வட்டார அபிவிருத்தி அலுவலர்களும் தாங் கள் தனித்தனியான அலுவலகங்களே சேர்ந்தவர்களேப்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/849
Appearance