366 யாகவும் நடக்கிறதா என்பதை கமிஷனர் கவனித்துக் கொள்ள வேண்டும். 12. மேலே குறிப்பிட்ட விஷயங்களேயொட்டி ஊழியர் களிடையே கீழ்க் கண்டவாறு வேலே பிரித்துக் கொடுக்கப் படுகிறது : பொது நிர்வாகப் பிரிவு (1) மானேஜர். அலுவலக மேற்பார்வை, அலுவல கத்தில் ஒழுங்கு நிலவுவது, ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பஞ்சாயத்துக் கணக்குகள், சட்டத் தொகுப் பிலும் கிராமப் பஞ்சாயத்துத் தொகுப்பு நிதி உத்தரவிலும் கொடுக்கப்பட்ட வேலே, மற்ற பலவகை விஷயங்கள் சம்பந்தப்பட்ட பொறுப்பு. (2) மேல் பிரிவு குமாஸ்தா !.-விவசாயம், கால் நடைப் பராமரிப்பு, கூட்டுறவு, கிராமக் கைத்தொழில்கள், கதர். (3) மேல் பிரிவு குமாஸ்தா II-விவரக் கணக்குகள். தீர்வைகள், வரிகள், மானியங்கள், முதலியவற்றைப் பங்கிடு வது உள்பட பஞ்சாயத்து வளர்ச்சி வேலே சம்பந்தப்பட்ட எல்லா வேலேகளும், கடிதப் போக்கு வரத்து வேலைகளும். (4) கீழ்ப்பிரிவு குமாஸ்தா I, பஞ்சாயத்துத் தணிக்கை வேலே மட்டும். (5) கீழ்ப்பிரிவு குமாஸ்தா 11. மானேஜர் கொடுக்கும் பொதுக் கடிதப் போக்குவரத்து வேலே, மன்ற வேலை, தலைவர் கூறும் வேலேயைச் செய்வது. (6) காஷியர். (7) டைப்பிஸ்ட். (8) அலுவலக அட்டெண்டர். மேற்பார்வையாளருக்கும் உதவிபுரிய வேண்டும். (9) ரெக்கார்டு அட்டெண்டர். பதிவேடுகளே வைத்து வருவது, தபால்களைப் பிரித்துக் கொடுப்பது, கடிதங்கள்ே அனுப்புவது. II. வரவு-செலவு திட்டக் கணக்குப் பிரிவு. (1) கணக்கர், (2) கீழ்ப்பிரிவு குமாஸ் தா-கணக்கு வேலேயை மட்டுமே கவனிக்க வேண்டும். தணிக்கை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/853
Appearance